சரிநிகர் 2000.01.27 (189)
நூலகம் இல் இருந்து
Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:08, 3 ஜனவரி 2012 அன்றிருந்தவாரான திருத்தம்
சரிநிகர் 2000.01.27 (189) | |
---|---|
நூலக எண் | 5591 |
வெளியீடு | ஜன 27 - பெப் 09 2000 |
சுழற்சி | மாதம் மூன்று முறை |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 20 |
வாசிக்க
- சரிநிகர் 189 (24.9 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- பெண்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரித்தே வருகின்றன - சரோஜா சிவச்சந்திரன்
- புஸல்லாவ: தோட்டத் தொழிலாளர் உரிமைக்கோரிக்கையை எழுப்பினால் அது இனவாதமா? - மலை மணியன்
- அரசாங்கத்தின் புதிய யோசனை: தடை தாண்டி ஓட்டம்? - திரிபுரன்
- களுத்துறை: சிறைக்கம்பிகளுக்குப்பின்னால் மடியும் உண்மைகள்! - ரங்கன்
- சிங்கள மக்கள் மீது சிம்மாசனம் போட்டிருக்கும் அதிகாரத்துவத்திற்கு சவாலாக தர்மசிறி பண்டாரநாயக்கவின் "ரோஜன் பெண்கள்" - சி.ஜெயசங்கர்
- என்னைப் 'பாஸ்' ஏஜன்டாக இருக்குமாறு மிரட்டினார்! - ஒரு பொலிஸ்காரரின் வாக்கு மூலம்
- யாழ் கல்வி வீழ்ச்சி: மாணவர்களின் கல்வியில் யுத்த சூழ்நிலை ஏற்படுத்தும் தாக்கம்? - இராஜகோபால்: யாழ்.வலயக் கோட்டக் கல்வி அதிகாரி
- நாடு பின்னோக்கிப் பயணிக்கிறது! வருணா கருணாதிலக்க செயலாளர் சுதந்திர ஊடகவியலாளர் இயக்கம்
- ஜனாதிபதித் தேர்தல் தொடர்பு சாதனங்களின் பாரபட்சம்!
- "தொண்டை முள்" ஆகி விட்ட ஊடகங்கள் சனாதிபதியின் சனவரி 3ம் திகதிய தொலைக்காட்சிப் பெரும்பேருரை பற்றிய ஒரு சிறு குறிப்பு: சி.விமலநாதன்
- வசந்தராஜாவுக்கும் கொலை மிரட்டல்!
- பயங்கரவாதத் தடைச்சட்டமும் அதன் விளைவுகளும்
- தொறன்ரோ மனவெறி கலையாற்றுக் குழு நான்கு வருடங்களாக நல்ல நாடகங்கள் - சேரன்
- ஊழிக்கோளம்: அடிப்படைகளை ஆட்டம்காண வைத்த சிறந்த படைப்பு! - றஜித்தா இளம்பரிதி
- பெண் ஊடகவியலாளர் ஒன்று கூடல் ஒரு வரவேற்கத்தக்க தொடக்கம்! - ரத்னா
- நிலாவும் மாமி - எம்.ஐ.எம்.றஊப்
- புனிதர்களின் மறுபக்கம்! - சூரியன, நன்றி: புதிய கலாசாரம்
- புத்தாயிரமாம் ஆண்டு: யாருடைய கொண்டாட்டம்? - ருத்ரா
- வரவுக் குறிப்பு
- 'வெளிக்குள் வெளி' கல்லூரன் கவிதைகள் - துவைதிலி
- கவிதாலயம் - விவேகி
- கவிதை: சற்று விலகியிருங்கள் - திருமாவளவன்
- வாசகர் சொல்லடி
- நீதி வழங்க வேண்டியவரே ஒப்பந்தக்காரரானால்...? - இ.ஆனந்தசிவம் (திருகோணமலை)
- தலை குனிய வைத்த அடி! - கேகாலை மலர் (கேகாலை)
- பதில்களைத் தேடுங்கள்! - சுந்தரகுமாரன் (கொழும்பு)
- பொலிஸாருடன் தொடர்பில்லை
- பேசுக: பொறுப்புடனும் நிதானத்துடனும்!
- விற்பனையாகும் வவுனியா மாவட்டப் பல்கலைக்கழக ஒதுக்கீடுகள்! - அரிச்சந்திரன்