மல்லிகை 1984.11-12 (184)

நூலகம் இல் இருந்து
Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:56, 26 நவம்பர் 2011 அன்றிருந்தவாரான திருத்தம் (மல்லிகை 184, மல்லிகை 1984.11-12 என்றத் தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
மல்லிகை 1984.11-12 (184)
1781.JPG
நூலக எண் 1781
வெளியீடு நவம்பர்/டிசம்பர் 1984
சுழற்சி மாதாந்தம்
இதழாசிரியர் டொமினிக் ஜீவா
மொழி தமிழ்
பக்கங்கள் 56

வாசிக்க


உள்ளடக்கம்

  • உலக சமாதானப் புறாவின் சிறகுகள் துண்டிக்கப்பட்டன!
  • மலையக மக்களின் கவிமணி - சபா.ஜெயராசா
  • கடிதங்கள்
  • ஈழத்து இசைத்தமிழ் நாடக வளர்ச்சி பற்றிய சில பயனுள்ள குறிப்புகள் - எஸ். தம்பிஐயா
  • ஒரு விடியலும் சில இழப்புகளும் - மு.பஷீர்
  • சி.வி.சில குறிப்புகள் - அந்தனி ஜீவா
  • வெற்றுப் பக்கங்கள் - நா.சுபிரமணிய ஐயர்
  • கவிதைகள்
    • பனிக்குப் பறந்துவந்த பறவை - சபா.ஜெயராசா
    • கோல்பேஸ் கடற்கரையும் மனிதக் கப்பல்களும் - மேமன் கவி
  • திசைகள் - காவலூர் எஸ். ஜெகநாதன்
  • பழைய 'தாமரை' இதழ்களிலிருந்து: படித்த சில கட்டுரைகளில் பிடித்த சில கருத்துக்கள் - கே.எஸ்.சிவகுமாரன்
  • பருத்தித்துறை லயன்ஸ் ஆதரவில் மல்லிகை அறிமுக விழா - நெல்லை க.பேரன்
  • சோவியத் எழுத்தாளர் சங்கத்தின் ஐம்பதாண்டுப் பணி - எஸ்.பருஸ்தினுடன் பேட்டி
  • 'இருளை ஊடுருவேன்' பார்வையிழந்த எழுத்தாளரின் உறுதிமொழி - பேராசிரியர் எதிரிவீர சரச்சந்திர (ஆங்கிலம்), கே.ஜி.அமரதாச (தமிழ்)
  • இன்றைய, வரும் தலைமுறைக்கும் சமாதானம் ஆந்திரி குரோமிகோவின் நூல்
  • எனது புத்தக அலமாரியிலிந்து.. கி.விஜியலெட்சுமியின் விடைபெறா வினாடிகள் - மேத்தாதாசன்
  • ஆப்கான் புரட்சி பற்றி அமெரிக்க எழுத்தாளர் - வி.ஆந்திரயேவ்
  • தூண்டில்
"https://noolaham.org/wiki/index.php?title=மல்லிகை_1984.11-12_(184)&oldid=74605" இருந்து மீள்விக்கப்பட்டது