மல்லிகை 2008.12 (355)
நூலகம் இல் இருந்து
Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:38, 16 செப்டம்பர் 2011 அன்றிருந்தவாரான திருத்தம்
மல்லிகை 2008.12 (355) | |
---|---|
நூலக எண் | 2623 |
வெளியீடு | டிசம்பர் 2008 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | டொமினிக் ஜீவா |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 72 |
வாசிக்க
- மல்லிகை 355 (3.81 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- இந்த நாடு, இந்தத் தேசத்தில் வாழும் அனைவருக்குமே சொந்தம்!
- தமிழிலக்கியத்துக்கு வளஞ்சேர்க்கும் முஸ்லிம் பெண் படைப்பாளி கெக்கிறாவ ஸஹானா - பண்ணாமத்துக் கவிராயர்
- ஈழத்து நாவல் வரலாறு 1960-1970 - செங்கை ஆழியான்.க.குணராசா
- எனது எருமைத் தேசம் - வை.சாரங்கன்
- இன்ஸான் தந்த மனிதன் - திக்குவல்லை கமால்
- மீண்டும் சந்தித்தேன் - கெக்கிறாவ ஸஹானா
- தொடுவானம் - ஆனந்தி
- தமிழ் அகராதிகள் வரிசையில் 'க்ரியா'வின் தற்காலத் தமிழ் அகராதியில் திரு.து.குலசிங்கம் அவர்களின் பங்களிப்பு - பா.இரகுவரன்
- விஞ்ஞானத்தில் பிறந்த விண்ணாணம் - முருகபூபதி
- பாலஸ்தீனிய அடையாளச் சின்னம் மஹ்மூட் தர்வீஸ்
- ஜீவாவின் 'மல்லிகைத் தோட்டம்' - செ.கணேசலிங்கன்
- மறுவாசிப்பு - பரன்
- இரண்டாம் உலக யுத்தத்தின் பின் ஜேர்மன் இலக்கிய வளர்ச்சியும், வொல்ப்கன்ஸ் போஷர்ட்டும்! - இப்னு அஸ்மத்
- நான் தாயாகப் போகிறேன்... - பிரமிளா பிரதீபன்
- பேனாவால் பேசுகிறேன்-20 - நாச்சியாதீவு பர்வின்
- தூண்டில் - டொமினிக் ஜீவா