முதற் பக்கம்

நூலகம் இல் இருந்து
Mauran (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 12:30, 27 ஆகத்து 2007 அன்றிருந்தவாரான திருத்தம் (அவசர உதவிகள்)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

நூலகம் திட்டம்

ஈழத்து நூல்களையும் இதழ்களையும் ஆவணப்படுத்திப் பாதுகாத்து அவற்றை அனைவரும் எந்நேரமும் வாசிப்பதற்கும் உசாத்துணைக்கும் பயன்படுத்துவதற்கு இணையத்தில் இலகுவிற் கிடைக்கக் கூடியதாக வெளியிடும் ஓர் இலாப நோக்கற்ற தன்னார்வக் கூட்டு முயற்சி.

  • நூலகம் திட்டத்தில் ஈழத்து எழுத்தாளர்களின் படைப்புகளே வெளியிடப்படுகின்றன.
  • நூலகம் திட்டத்துக்குப் பங்களிக்க நூலகம் மடலாடற் குழுவில் இணையுங்கள்.

உள்ளடக்கம்

அவசர உதவிகள்

  • மின்னூலாக்கம், மின்னகலாக்கம் செய்வதற்கு நேரமொதுக்கி உழைகக்கூடிய தன்னார்வலர்கள்.
  • மின்னூலாக்கத்தில் உழைக்கும் தன்னார்வலர்களுக்கு தனிப்பட்ட ரீதியில் நிதியுதவி.(நேரடியாக நூலகத்துக்கு அல்ல)
  • தமிழ் OCR (ஒளிமுறை எழுத்துணரி) மென்பொருட்கள் பற்றிய தகவல்கள், அவ்வாறான மென்பொருட்களை உருவாக்கும் முயற்சிகள்.
"https://noolaham.org/wiki/index.php?title=முதற்_பக்கம்&oldid=56" இருந்து மீள்விக்கப்பட்டது