முதற் பக்கம்
நூலகம் இல் இருந்து
Mauran (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 12:29, 27 ஆகத்து 2007 அன்றிருந்தவாரான திருத்தம் (→நூலகம் திட்டம்)
நூலகம் திட்டம்
ஈழத்து நூல்களையும் இதழ்களையும் ஆவணப்படுத்திப் பாதுகாத்து அவற்றை அனைவரும் எந்நேரமும் வாசிப்பதற்கும் உசாத்துணைக்கும் பயன்படுத்துவதற்கு இணையத்தில் இலகுவிற் கிடைக்கக் கூடியதாக வெளியிடும் ஓர் இலாப நோக்கற்ற தன்னார்வக் கூட்டு முயற்சி.
- நூலகம் திட்டத்தில் ஈழத்து எழுத்தாளர்களின் படைப்புகளே வெளியிடப்படுகின்றன.
- நூலகம் திட்டம் பற்றி அறிந்துகொள்ள நூலகம் கேள்வி பதில்களைப் பாருங்கள்.
- நூலகம் திட்டத்துக்குப் பங்களிக்க நூலகம் மடலாடற் குழுவில் இணையுங்கள்.
உள்ளடக்கம்
அவசர உதவிகள்
- மின்னூலாக்கம், மின்னகலாக்கம் செய்வதற்கு நேரமொதுக்கி உழைகக்கூடிய தன்னார்வலர்கள்.
- தமிழ் OCR (ஒளிமுறை எழுத்துணரி) மென்பொருட்கள் பற்றிய தகவல்கள், அவ்வாறான மென்பொருட்களை உருவாக்கும் முயற்சிகள்.