கிழக்கொளி 2010.07-09 (14.8)
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:36, 3 நவம்பர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
கிழக்கொளி 2010.07-09 (14.8) | |
---|---|
நூலக எண் | 78774 |
வெளியீடு | 2010.07-09 |
சுழற்சி | காலாண்டிதழ் |
இதழாசிரியர் | பிரகாஷ், வீ. |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 84 |
வாசிக்க
- கிழக்கொளி 2010.07-09 (14.8) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- ஆசிரிய பீடத்திலிருந்து..
- வரலாற்றுக்கடமை - ஆறுமுகம் நிர்மோகன்
- உலக பொருளாதார தளம்பலில் இலங்கை மீதான தாக்கம் - இ.பிரசாந்தி
- தொழிலாளர்களின் பாதுகாப்பும் தொழில் தருனரின் நெகிழ்ச்சித்தன்மையும் - தி.சதானந்தன்
- கணணி என்பது என்ன? - என் குகன்
- இந்துசமய வளர்ச்சியில் சூரிய வழிபாட்டின் முக்கியத்துவம் - க.கார்த்தியாயினி
- பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளையின் நகைப்பூங்கொத்து - கலாநிதி செ.யோகராசா
- நெற்பயிரைத் தாக்கும் பிரதான நோய்களும் அவற்றுக்கான நிர்வாகமும் - கா.பிரஸ்ஸன்நாத்
- அன்ரிபயட்டிக்ஸ் பாவனை பற்றிய குறிப்புக்கள் - Dr.சர்மிளா பாயிஸ் Dr.R.ராஜேந்திரப்பிரசாத்
- தியாகிகள் தேவை
- புலம்பெயர் இலங்கைத்தமிழர் படைப்புக்களும், சவால்களும் - ந.வெ.மின்னொளி
- மலேரியா பற்றிய சில தகவல்கள் - வீ.பத்மநாதன்
- கருணை காட்டுங்கள்! கவலையைப் போக்குங்கள்! - வே.பிரகாஷ்
- அறுவைச் சிகிச்சையின் தந்தை சுஸ்சுருதர் - புவிலோகசிங்கம் அருள்நேசன்
- குறுக்கெழுத்துப்போட்டி 46
- Anatomical Basis of Cerebro Spinal Fluid (CSF) Circulatation - Dr.R.Rajendraprasad
- what is in a Heartbeat? - V.Pragash
- அதிகாரப் போட்டியால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிவரும் புவிச் சூழல் - மா.சந்திரமோகன்
- கிழக்கொழி செய்திகள்
- நாணிக்கும் அவனது தலைவிக்கு - சனீஜா
- சிறுகதை
- அது கனவுதான்! அது நிஜந்தான்!! - பவளசிங்கம் சிறிதரன்
- கொடுமைகள் கோடி - பரசுராமன் ரமேஸ்
- ஜப்பானிய தர முகாமைத்துவத்தை இலங்கைக்கு அறிமுகப்படுத்தல் - மரியான் டிலக்ஷி
- தாய் - பரா
- பாற் பசுக்களுக்கு சிறந்த உணவாக யூரியாவால் பரிகரிக்கப்பட்ட வைக்கோல் - லாவண்யா
- நகைச்சுவை
- கணணி ஆண்பாலா? பெண்பாலா?
- பெளத்த மெய்யியலில் மாத்தியமிகம் பெறும் முக்கியத்துவம் - சிவானந்தன் சுதாகரன்
- கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் நடப்புவருட நிர்வாகிகள்-2010/2011