பகுப்பு:கிழக்கொளி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

கிழக்கொளி இதழ் கிழக்கு பல்கலைக் கழக தொழிலாளர் சங்கத்தால் 90களின் நடு பகுதியில் வெளியீடு செய்யப்பட்டது. இதன் பிரதம ஆசிரியராக எம்.சதீஷ் செயற்பட்டார். இணை ஆசிரியராக எஸ்.ஆதவன் செயற்பட்டார். மட்ட களப்பு பிரதேசத்தை முன்னிலை படுத்திய ஆக்கங்கள் இந்த இதழில் வெளியாகின

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:கிழக்கொளி&oldid=530610" இருந்து மீள்விக்கப்பட்டது