மல்லிகை 2008.10 (353)
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:24, 19 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
மல்லிகை 2008.10 (353) | |
---|---|
நூலக எண் | 1909 |
வெளியீடு | 2008.10 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | டொமினிக் ஜீவா |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 72 |
வாசிக்க
- மல்லிகை 2008.10 (353) (3.66 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- மல்லிகை 2008.10 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- மல்லிகை மாதா மாதம் பூப்பதே, மல்லிகைப் பந்தலின் பசளையில்தான்!
- தமிழக முதல்வரின் கவனத்திற்கு...
- அட்டைப்படம்: சதா நேரமும் சுயமாக இயங்கும் மனப்போக்குக் கொண்டவர், சபா! - டொமினிக் ஜீவா
- ஒரு கோப்பை சோறு - கொற்றை பி. கிருஷ்ணானந்தன்
- கவிதை: காத்திரு ஒரு கவிதையாய்! - இனியவன் இஸாறுத்தீன்
- ஜெயகாந்தன் பற்றி ஒரு குறிப்பு - ஈ. ஆர். திருச்செல்வம்
- கே. எஸ். சிவகுமாரன் எழுதிய "ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும் ஒரு பன்முகப் பார்வை" (1962-1979) பற்றிய ஒரு பார்வை - கோகிலா மகேந்திரன்
- கவிதை: கண்ணாடி அணிந்த பெண்களைக் காதலிக்கக் கூடாது - வை. சாரங்கன்
- ஒருபிடி சோறு - பாலா. சங்குப்பிள்ளை
- யுத்த கண்டத்தில் சுந்தர காண்டம்! - பா. கிருஷ்ணன்
- ஈழத்து நாவல் வரலாறு (II) 1970-190 - செங்கை ஆழியான். க. குணராசா
- கவிதைக்கான ஒரு சிறு சஞ்சிகை - மேமன்கவி
- புதிய அனுபவங்களாக துவாரகனின் கவிதைகள்
- பேனாவால் பேசுகிறேன் 19 - நாச்சியாதீவு பர்வீன்
- நினைவழியா நாட்கள் 19 - வேரில் பழுத்த பலா - பரன்
- ரஸிகமணி கனகசெந்தி கதாவிருது 2007-2008 விருது பெறும் சிறுகதைகள்
- ஒற்றுமை நீங்கில்...! - குடந்தை பரிபூரணன்
- உடப்பூர் வீரசொக்கனின் "முண்டத்துண்டு" (சிறுகதைத் தொகுதி) - கிருஷ்ணன் ஸ்ரீஸ்கந்தராசா
- கடிதங்கள்
- கவிதை: - வை. சாரங்கன்
- மீள வனமாகு!
- தொழுகை
- மின்வெளிதனிலே... - மேமன்கவி
- திறப்பு - ஏ. எஸ். எம். நவாஸ்
- தூண்டில் - டொமினிக் ஜீவா