மல்லிகை 1982.11 (165)
நூலகம் இல் இருந்து
Thulabarani (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:21, 16 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
மல்லிகை 1982.11 (165) | |
---|---|
நூலக எண் | 764 |
வெளியீடு | 1982.11 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | டொமினிக் ஜீவா |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 56 |
வாசிக்க
- மல்லிகை 1982.11 (165) (3.19 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- மல்லிகை 1982.11 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- அல்வாயூர் கவிஞர் செல்லையா பற்றிய ஒரு நினைவுக் குறிப்பு "வாழும் பெயர்" - கார்த்திகேசு சிவத்தம்பி
- கொழும்புப் புராணம் - மேமன்கவி
- யாரோ ஒருவன் - சுதாராஜ்
- வையம் செழிக்க.... - ஜீவா. ஜீவரத்தினம்
- பாரதியியலுக்கு ஒரு பங்களிப்பு - க. கைலாசபதி
- அரசியலும் இலக்கியமும் இலத்தின் அமெரிக்க எழுத்தாளரின் பங்களிப்பு - காவல்நகரோன்
- தடைகள் நொருங்கும் - ராம்ஜீ
- அன்னம்மா வீட்டு யன்னல் - சி. சுதந்திரராஜா
- கழுகும், காட்டெருமையும் வயல்காரரும் - புதுவை இரத்தினதுரை
- பழங்காலத்து யானைப்படை
- இரசிகமணி கனகசெந்திநாதன் நினைவுக் குறுநாவல் போட்டி
- முற்போக்கு இலக்கிய அணியும் 'இழிசனர் வழக்கு' போராட்டமும் - எஸ்.சிவதாசன்
- லெனின் பாதைச் சுவடுகள் - எஸ். அகஸ்தியர்
- தனித்துவமான பத்திரிகையாளர் - ராஜகோபால்
- இன்றைய போர் - எதிர்ப்பு இயக்கம் - மிகையில் மாஸ்மனோவ்
- சோவியத் சினிமாவின் அற்புத முன்னேற்றம்
- லெனின் நூல் நிலையத்தில் இந்திய நூல்கள் - கர்கஷோவ்
- மண்ணின் உறவுகள் - டொமினிக் ஜீவா
- கடிதங்கள் - க.மகேந்திரன்
- தூண்டில்
- வாழ்த்துகின்றோம்