மல்லிகை 2004.11 (307)
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:24, 14 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
மல்லிகை 2004.11 (307) | |
---|---|
நூலக எண் | 747 |
வெளியீடு | 2004.11 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | டொமினிக் ஜீவா |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 64 |
வாசிக்க
- மல்லிகை 2004.11 (307) (3.51 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- மல்லிகை 2004.11 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- தேடல் முயற்சியைத் தொடர்ந்து முன்னெடுப்போம்!
- டானியலுக்குச் சிலை!
- உருவாலும் மனதாலும் உயர்ந்த ஒருவர் ஆர் பத்மநாப ஐயர் - இரவி, அ.
- கே. டானியலின் நினைவு மலர் - செல்லக்கண்ணு
- வடபுலத்திற் பிறந்து மலையக இலக்கியம் தந்த படைப்பாளி புலோலியூர் க. சதாசிவம் அவர்கள் - தெணியான்
- சம்பள நாள்...! - திக்குவல்லை ஸப்வான்
- கடிதங்கள்
- மல்லிகை ஜீவா மனப்பதிவுகள் - இளைய அப்துல்லாஹ்
- நடராஜா தமிழ்ப் பாத்திரம் ஏற்று நடித்த ஒரே சிங்கள் நடிகர் காமினி பொன்சேகா - நவாஸ், ஏ. எஸ். எம்.
- ஒரு பிரதியின் முணு முணுப்புக்கள் - மேமன்கவி
- முல்லை முஸ்ரிபாவின் இருத்தலுக்கான அழைப்பு அவலங்களின் அவசரக்குரல் - ஓட்டமாவடி அறபாத்
- மல்லிகைப் பந்தல் இதுவரை வெளியிட்டுள்ள நூல்கள்
- வானம் பாடிகளின் நடுவே ஒர் ஊமைக் குயில் - பாலசிங்கம், மா.
- என் பார்வையில் மானிடமும் பல்கலாச்சாரமும்: நாம் எங்கே சென்றடையப் போகின்றோம்? - நல்லைக்குமரன்
- உயர்தரத்தை நோக்கி நகரும் போர்க்காலக் கலை இலக்கியங்கள் - பிரகலாத ஆனந்த்
- விருட்சம் - பஷீர், மு.
- தூண்டில் - டொமினிக் ஜீவா