மல்லிகை 1970.08 (27)

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:18, 14 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
மல்லிகை 1970.08 (27)
82669.JPG
நூலக எண் 82669
வெளியீடு 1970.08
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் டொமினிக் ஜீவா
மொழி தமிழ்
பக்கங்கள் 108

வாசிக்க

உள்ளடக்கம்

  • மருந்து எப்பொழுதும் கசப்பாகத்தான் இருக்கும்!
  • வணக்கம்
  • அட்டைப்படம் ஐக்கியத்தின் சின்னம்
    • திரு. கு. அ.
  • கரங்களை உயர்த்திவிடு...! – இளசை அருணா
  • நாங்களும் கோழிக் கூடுகளும் – கருணை யோகன்
  • சிறுகதை: திக்விஜயம் – செங்கை அழியான்
  • நினைவோடை – கே. எஸ். சிவகுமாரன்
  • இரு துருவங்கள் – முருகையன்
  • மகாகவி சங்கர குரூப்புடன் பேட்டி: கவிஞர்கள் அரசியலில் ஈடுபடலாமா?
  • உள்ளும் புறமும் – மு. பொன்னம்பலம்
  • யார் விலங்கிடுதல் கூடும் – பாண்டியூரன்
  • சிங்களக் கிராமிய நாடகங்கள் – ஈ. ஆர். திருச்செல்வம்
  • ஓவியம்
  • நேருவின் விருந்து – ஆ. குருசுவாமி
  • துன்ப நாடகங்களின் கருவில் ஏற்படும் திருப்பம்... – சபா. ஜெயராசா
  • சிறுகதை: ஓ! அவள் எவ்வளவு மேலானவள்! - செந்தாரகை
  • ஆடற் கலையழகி: செல்வி கிருஷ்சாந்தி சேனாதிராஜா
  • வயிறிருந்தும் வாயில்லாதவன் – தெணியான்
  • எழுத்தாள நண்பர்களுக்கு – தி. ச. வரதராசன்
  • தற்கால சோவியத்சிறுகதைகள் – அலெக்சாந்தர் நிலின்
    • குறும்பா – மு. புஷ்பராஜன்
  • தங்கத்தாத்தா வாழ்ந்த ஊரில் ஒரு தங்கத்தாத்தா – நவாலியூர் நடேசன்
  • நன்றி
  • மறுமலர்ச்சிக் காலம் – ஆர். ஆர். பூபாலசிங்கம்
  • போதம்
"https://noolaham.org/wiki/index.php?title=மல்லிகை_1970.08_(27)&oldid=533025" இருந்து மீள்விக்கப்பட்டது