பகுப்பு:சமூக ஒளி

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:05, 7 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

சமூக ஒளி சஞ்சிகையானது 1988/1999 ஆம் ஆண்டுகளில் வெளிவந்த சமுக விஞ்ஞானம் சார் சஞ்சிகையாகும். ஆரம்பத்தில் இதழாசிரியர்களாக இரா. நெடுஞ்செளியன் மற்றும் சு. கெளரி ஆகியோர் காணப்படுட பின்னைய காலங்களில் பலர் ஆசிரியர்களாகக் காணப்பட்டுள்ளனர். இதனை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூக விஞ்ஞான மன்றம் வெளியிட்டுள்ளது. யாழ்ப்பாணப் பிரதேசத்தின் சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் பண்பாட்டு வளர்ச்சி ஆகியன பற்றிய ஆய்வுகளையும், அவை சார் பிறவேலைகளையும் வெளிக்காட்டும் நோக்கில் இச்சஞ்சிகை வெளியிடப்பட்டுள்ளது. அவ்வகையின் இதன் உள்ளடக்கங்களாக பெரும்பாலும் பிரேச வரலாறு, சமூகவியல், சாதியமைப்பு, தோட்டத்தொழிலாளர் முரண்பாடுகள், மாக்சிய நோக்கு ஆகியவற்றை உள்ளடக்கிய கட்டுரைகளாக அமைந்துள்ளன.

"சமூக ஒளி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:சமூக_ஒளி&oldid=493851" இருந்து மீள்விக்கப்பட்டது