சமூக ஒளி 1990

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சமூக ஒளி 1990
34040.JPG
நூலக எண் 34040
வெளியீடு 1990
சுழற்சி ஆண்டிதழ்
இதழாசிரியர் தேவதாஸ், ச.‎
மொழி தமிழ்
பக்கங்கள் 78

வாசிக்க

உள்ளடக்கம்

 • ஒளியின் கீற்றுக்கள்…
 • இங்கிலாந்தின் கைத்தொழிலாக்க செயற்பாடு – இ. நந்தகுமாரன்
 • இலங்கை அரசியலின், பிரதிநிதித்துவ முறைமைகளின் அறிமுகமும், தமிழ் மக்களின் நிலையும் – த. கணேசலிங்கம்
 • வெளிநாட்டு இடப்பெயர்வும் அதன் சமூக, பொருளாதார விளைவுகளும் – சரவணமுத்து ஜெயராஜ்
 • இலங்கையின் தேசிய வாத வளர்ச்சியில் மதத்தின் பங்களிப்பு – றாஜகுமாரி சபாபதி
 • வாணிப வங்கியியல் – மா. நடராசசுந்தரம்
 • ஜோண் மேனாட் கெயின்ஸ் (1883-1946 )
 • இலங்கையில் இந்தியத் தமிழரின் குடியேற்றம் – மாலினி குணரட்ணம்
 • இலங்கை இனப்பிரச்சினையும் அதன் பொருளாதார தாக்கமும் – வை. பாலச்சந்திரா
 • ஜீன் பப்ரிஸ்ற் சே (1767 – 1832 )
 • அரச நிறுவனம் : நிர்வாகத்துறை பற்றிய ஒரு நோக்கு – த. கிருஷ்ணமோகன்
 • ஜேம்ஸ் ரோபின் – 1918
 • பொருளாதார நடவடிக்கைகளில் அரச தலையீடு பற்றிய அண்மைக் கால சிந்தனைகள் – இ.கிறிஸ்ரிவசந்தன்
 • கேள்வி வளைகோட்டை மதிப்பிடுவதில் சில அடிப்படை எண்ணக்கருக்கள் – C. இளங்குமரன்
 • இலங்கையின் சுதந்திரத்திற்கு பிற்பட்ட கால கைத்தொழில் கொள்கைகள் – சாந்தினி செல்லையா
 • சமூகமயவாக்கம் – எம். ஆர். பிறின்ஸ் டயஸ்
"https://noolaham.org/wiki/index.php?title=சமூக_ஒளி_1990&oldid=343185" இருந்து மீள்விக்கப்பட்டது