பகுப்பு:தமிழ் தீபம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:50, 7 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

தமிழ் தீபம் இதழானது 1994 ஆம் ஆண்டுகளில் கொழும்பு இந்து கல்லூரி மாணவர்களால் ஆண்டு தோறும் வெளியீடு செய்யபடுகிறது. இதன் பின்னைய இதழ்கள் இந்துவின் தமிழ்த்தீபம் எனும் பெயரில் வெளிவந்துள்ளது. பெயர் மாற்றப்பட்ட இதழின் இதழாசிரியர்களாக அ.கோகுலன், இ.கிருஷன், கு. வேணுகோபன் ஆகியோர் காணப்பட்டுள்ளனர். இதன் உள்ளடக்கங்களாக குறித்த கல்லூரி சார் விடயங்கள் மற்றும் மாணவர்களது படைப்புகளே இடம்பெறுகிறன.

"தமிழ் தீபம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:தமிழ்_தீபம்&oldid=493770" இருந்து மீள்விக்கப்பட்டது