தமிழ் தீபம் 1994.05

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தமிழ் தீபம் 1994.05
1727.JPG
நூலக எண் 1727
வெளியீடு மே 1994
சுழற்சி ஆண்டு மலர்
இதழாசிரியர் -
மொழி தமிழ்
பக்கங்கள் 130

வாசிக்க

உள்ளடக்கம்

  • பிரதம அதிதியின் ஆசியுரை - சி.தில்லைநாதன்
  • அதிபரின் ஆசியுரை - பா.சிவராம கிருஷ்ண சர்மா
  • கொழும்பு செட்டியார் தெரு புதிய கதிர்வேலாயுத சுவாமி கோயில் அறங்காவலர் சிவநெறிச் செம்மல் திரு ஆர்.எம்.பழனியப்பச்செட்டியார் அவர்களின் வாழ்த்துச் செய்தி
  • உப அதிபரின் செய்தி - க.த.இராசரத்தினம்
  • உப அதிபரின் ஆசிச்செய்தி - செல்வி.சா.வேலுப்பிள்ளை
  • தமிழ் மாணவர் மன்ற பொறுப்பாசிரியரின் ஆசிச் செய்தி - திரு.ந.பாக்கியராசா
  • பொறுப்பாசிரியர் உரை - திருமதி க.காங்கேயன்
  • தமிழ் மன்றத்தலைவரின் இதயராகம் - சி.பிரதீப்
  • மன கதவு திறந்த போது
  • இதழோவியர்களின் இதயக் குறிப்பேட்டிலிருந்து...
  • தமிழரின் பண்டைய வரலாறு பற்றிய சில சிந்தனைகள் - பா.சி.சர்மா
  • பின்தங்கிய பிரிவினரின் கல்வி நிலை - சோ.சந்திரசேகரன்
  • வையகத்திலும் வாழ்வினைக் காணலாம் - தமிழின்பம் மாணிக்க ராஜா
  • புறநானூறும் பாணர் வாழ்வும் - ஜெ.இராசரட்ணம்
  • நம் தமிழர் ஆட்சி முறையின் சிறப்பினை இன்று நாம் அறிதல் வேண்டும் - சிவா.கிருஷ்ணமூர்த்தி
  • பாரதம் காட்டும் வாழ்க்கைநெறி - செல்வன் ச.சதீஷ்
  • இயற்கை இன்பம் - ந.பிரபோதரன்
  • அச்சம் தவிர் - எம். திருச்சந்திரன்
  • விபுலானந்த அடிகளார் - V. அரங்கன்
  • காத்திருக்கும் சிந்தனைகள் - எஸ். முகுந்தன்
  • தமிழ் காத்திடு தமிழா நீயும்...
  • சரிந்தெழும்பும் நாணல் - கோ. செல்வமோகன்
  • கண்கெட்ட பிறகு - இ. வாமலோசனன்
"https://noolaham.org/wiki/index.php?title=தமிழ்_தீபம்_1994.05&oldid=231170" இருந்து மீள்விக்கப்பட்டது