பகுப்பு:மக்கள் மறுவாழ்வு

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:45, 2 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

மக்கள் மறுவாழ்வு இதழானது இந்தியாவினைக் களமாகக் கொண்டு 1983 ஆம் ஆண்டு முதல் வெளிவர ஆரம்பித்தது. இது "தாயகம் திரும்பியோருக்கான வழிகாட்டி" எனும் விழித்தொடருடன் மாத இதழாக வெளியிடப்பட்டுள்ளது. இதன் ஆசிரியராகவும், வெளியீட்டாளராகவும் தி.எஸ்.ராஜு அவர்கள் காணப்பட்டுள்ளார். இந்த இதழ் இலங்கை வாழும் தமிழ் மக்களுக்காக இந்தியாவின் தெற்கு கெங்கை அம்மன் கோவில் , 02 வது தெரு, சென்னை - 600094 எனும் முகவரியில் இருந்து வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக இலங்கைப் போராட்ட விடயங்கள், விடுதலைப் போராட்ட இயக்கங்கள் பற்றிய குறிப்புக்கள், இலங்கை தோட்டத்தொழிலாளர் சமந்தமான விடயங்கள் முதலானவைக் காணப்படுகின்றன.

"மக்கள் மறுவாழ்வு" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 44 பக்கங்களில் பின்வரும் 44 பக்கங்களும் உள்ளன.