மக்கள் மறுவாழ்வு 1983.11

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
மக்கள் மறுவாழ்வு 1983.11
7031.JPG
நூலக எண் 7031
வெளியீடு நவம்பர் 1983
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் -
மொழி தமிழ்
பக்கங்கள் 12

வாசிக்க

உள்ளடக்கம்

 • இலங்கையிலிருந்து குடிப்பெயர்ந்து வரும் மக்களுக்கு உரியபாதுகாப்பு இல்லை
 • இலங்கைத் தமிழர் பிரச்சனை எதிரொலிக்க வேண்டும்
 • போர்க்கால பணிகள் போல மறுவாழ்வு உதவிகள் துரிதமாக வழங்க வேண்டும்!
 • மக்கள் மறுவாழ்வு நாடறிய செய்கிறது - அருள்தாசன்
 • எங்கள் பிரச்சனைகள்
  • தாயகம் நம்பிவந்த எங்களை தவிக்க வைக்கலாமா?
 • குடிநீர் அசுத்தமாகிறது அதனால் நோய் பரவுகிறது - செல்வராஜ்
 • இது இங்கு நடக்குமா?
 • இலங்கையில் நடந்த ஜுலைக் கலவரத்தில் இறந்தோர் பாதிக்கப்பட்டோர் எத்தனை பேர்?
 • இலங்கை மலைத் தோட்டத் தொழிலாளர்களின் குடியுரிமைப் பிரச்சனை
 • சுடரும் கண்கள் - அ. ஜோதிவர்மன்
 • சிறைப் படுகொலைகள்
  • புத்த பகவான் காலடியில் இரத்த ஆறு ஓடியது
 • பொறிகள் - தேனூரன்
 • சென்ற விடமெல்லாம்...
  • அந்தமானிலிருந்து ஒரு கடிதம்
  • கட்சிக்காரர் துணை போகிறார்கள்
  • வசதியை பெருக்கிக் கொண்டார்கள்
  • இது ஒரு கேள்வி பதில்
  • பண உதவி அதிகரிப்பு
 • இலங்கைத் தமிழர்களுக்காக கண்ணீர் வடிப்பவர்கள் இங்கு வந்துள்ள தமிழர்களுக்கு இன்னல் விளைப்பதா?
"https://noolaham.org/wiki/index.php?title=மக்கள்_மறுவாழ்வு_1983.11&oldid=244866" இருந்து மீள்விக்கப்பட்டது