அமிர்த கங்கை 1986.06 (1.6)
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:55, 27 அக்டோபர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Meuriy, அமிர்த கங்கை 1986.06 பக்கத்தை அமிர்த கங்கை 1986.06 (1.6) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்திய...)
அமிர்த கங்கை 1986.06 (1.6) | |
---|---|
நூலக எண் | 17403 |
வெளியீடு | 06.1986 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | செம்பியன் செல்வன் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 48 |
வாசிக்க
- அமிர்த கங்கை 1986.06 (60.4 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- வெகுஜன தொடர்பு சாதங்களும் கலைகளும் – செப்பியன் செல்வன்
- மனித நேயம் மரணித்துப் போனதா – கெளரி கணேசன்
- இரத்த அட்டை – செம்பியன் செல்வன்
- பிற நாட்டினரும் தமிழும் – ரோஸா
- பல்லி – யோ. றேகான்
- உலகம் சுற்றும் கடிதம் – வண வின்சன்ற் பற்றிக்
- மானுடம் என்பது … : சிறுகதை – இராஜ தர்மராஜா
- கம்ப்யூட்டர் இசையமைப்பாளர் – தேனீ
- நாக்கு – தேனீ
- சிரமம் குறைகிறது – கல்வயல் குமாரசாமி – விமர்சகர் முருகையன்
- கவிக் காட்சி : கம்பனும் மன்னனும் – எஸ். பி. கே
- கிடைக்கப் பெற்றோம்
- அந்தஸ்து : சிறுகதை – ஜனகமகள் சிவஞானம்
- வசந்தம் வரும் – கே. விமலா
- சத்யஜித்றேயின் பக்திக் சந்த் : வங்காள மூலத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு – லீலாறே
- பட்டமளிப்புக்கள் – மெய்யவன்
- எங்கு செல்வேன் …? – செல்வி எம். ஞானேஸ்
- புதிய விவாதம் : ஓரங்க நாடகம் என்பது என்ன ? – கோப்பாய் சிவம்
- அன்னை உன் மைந்தன் வாழ்க ! – சிங்கை ஆழியான்
- கடமை தந்த கவி –மணிமேகலை
- எர்னஸ்ட் ஹெமிங்வே பேட்டி : ஜார்ஜ் பிளிப்டன் – மார்க்ஸ் ராஜ்
- அகிம்சைப் பூச்சிகள் – யோகேஸ்வரி சிவப்பிரகாசம்
- பாஸிஸ வரலாறு பேஸிஸ்ட் ஜடாமுனி - புதுமைப் பித்தன்
- நினைத்துப் பாருங்கள் – கங்கை அமிர்தன்
- குட்டிக் கதைகள்
- கற்பும் காற்பெருவிரலும் – செம்பியன்
- பாட்டும் பணமும் – கங்கை அமிர்தன்
- பாரதியும் பெண்ணும் – பாரதியாரின் மனைவி செல்லம்மா பாரதி எழுதிய பாரதியார் சரித்திரத்திலிருந்து
- சோதிடம் – சாமி சங்கரதாஸ் J. R.
- ஒரு வெள்ளாடு வேங்கையாகிறது – சு. மாலினி
- சந்நிதியை சேவிக்க – ச. பத்மநாதன்
- ரமணி – ராஜா மாமா
- சீனச் சுற்றுப் பயணக் கடிதங்கள் : அன்பின் சுமதிக்கு – வீ. சின்னத்தம்பி
- பொன் மனம் – ராஜா மாமா
- செய்து பாருங்கள்
- சிறுவர் கதைப் பா : நல்ல நண்பன் – பாபுஜீ
- பொறாமைக்கார அமலன் – பா. பாலமுரளி
- பிஞ்சு மனதில் நஞ்சு விதைகள் – யாழ் பாலன்
- லிங்கனும் பாரதியாரும் – பத்மன்
- மழலை – வளவை வளவன்
- புதுமை வாழ்வு – வீ. சுபாசினி
- கதை “விடு” ங்கோ
- மூளைக்கு வேலை
- திரை – மெய்யவன்
- தொடர் நவீனம் : தீம் தரிகிட தித்தோம் அத்தியாயம் 06 – செங்கை ஆழியான்
- மாதாந்த குறுநாவல்கள் – த. ஜெயகாந்தன்
- பத்திரிகைகளின் வளர்ச்சி
- இனி நான் என்ன செய்ய ? – எம். கே. முருகானந்தன்