பகுப்பு:அமிர்த கங்கை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

அமிர்த கங்கை இதழ் யாழ் பாணத்தில் இருந்து 80 களின் நடுப்பகுதியில் வெளிவந்தது. அமிர்த கங்கை சாயி பாபா அட்வார்டைசிங் ஸ்தாபன வெளியீடாக இந்த இதழ் வெளியானது. இதன் ஆசிரியராக செம்பிய செல்வன் விளங்கினார். சிறுகதை, கவிதை, கட்டுரை, செங்கை ஆழியான் இந்த தொடர் நாவல், வாசகர் கடிதங்கள், நகைசுவை துணுக்குகள் இதில் வெளியாகின.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:அமிர்த_கங்கை&oldid=186944" இருந்து மீள்விக்கப்பட்டது