பொருளியல் நோக்கு 1996.08
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:19, 12 செப்டம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
பொருளியல் நோக்கு 1996.08 | |
---|---|
நூலக எண் | 41000 |
வெளியீடு | 1996.08 |
சுழற்சி | இருமாத இதழ் |
இதழாசிரியர் | - |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 36 |
வாசிக்க
- பொருளியல் நோக்கு 1996.08 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- இலங்கையில் மின்சார உற்பத்தியின் வரலாற்று ரீதியான வளர்ச்சி - டீ.ஜீ.சேனாதிபதி
- வலு தொடர்பான பிரச்சினைகளும் மாற்று வழிகளும் - பேராசிரியர் கே.கே.வை டப்.பெரேரா
- மொத்த வலு வழங்கலில் ஒவ்வொரு முதன்மை வலு மூலத்தினதும் பங்களிப்பு
- உற்பத்தி விரிவாக்கல் திட்டமிடலும் எதிர்காலத்துக்கான சவால்களும் - ரவீந்திரநாத் பெர்னான்டோ
- மின்சார நெருக்கடி : காரணங்களும் பரிகாரங்களும் - கலாநிதி திலக் சியம்பலாபிட்டிய
- நவீன சமூகங்களில் அபிவிருத்தி நுகர்வு மாதிரிகள் மற்றும் வலுப் பாவனை - பேராசிரியர் எஸ்.ஹெட்டிகே
- மின்சார உற்பத்தியின் சுற்றுச் சூழல் தொடர்பான தாக்கங்கள் - ஹேமந்த விதானகே
- மின்வெட்டும் பொருளாதாரமும் - எச்.எல்.ஹேமச்சந்திர
- உலகளாவிய காலநிலை மாற்றமும் வடக்கு - தெற்கு பொருளாதார மற்றும் அரசியல் ஒத்துழைப்புக்கான தேவையும் - எம்.மடுவேகெதர
- குருசெத மக்கள் பணியில் மக்கள் வங்கியின் ஒரு புதிய அணுகுமுறை