பொருளியல் நோக்கு 1996.05
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:15, 12 செப்டம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
பொருளியல் நோக்கு 1996.05 | |
---|---|
நூலக எண் | 44208 |
வெளியீடு | 1996.05 |
சுழற்சி | இருமாத இதழ் |
இதழாசிரியர் | - |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 36 |
வாசிக்க
- பொருளியல் நோக்கு 1996.05 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- உலகளாவிய வர்த்தகத்தின் இன்றைய பிரச்சினைகளும் எதிரில் உள்ள சவால்களும் - ஆனந்த அபேரத்ன
- சார்க் முன்னுரிமை வர்த்தக ஏற்பாடு (SAPTA) சார்க் பிராந்தியத்துக்குள் முன்னுரிமை வர்த்தகம் - சமன் உடகெதர
- தெரிவு செய்யப்பட்ட பல்பக்க வர்த்தக ஒப்பந்தங்கள் - டப். ஜீ.எஸ்.வைத்தியநாத
- கருத்து
- பிராந்திய பொதுச் சந்தை மூலவளங்களை ஒன்று திரட்டி, உயர் தரமான பொருட்களை உற்பத்தி செய்வதற்கு வகை செய்யும் - சந்திரா கன்னங்கார
- நேர்முகம்
- பொருளாதார துறையில் இந்திய இலங்கை ஒத்துழைப்பு - புன்யசிரி சுபசிங்க
- மகளிரும் அபிவிருத்தியும்
- கல்வி மற்றும் பயிற்சி என்பவற்றில் பால் அம்சம் : ஆண் - பெண் அடிப்படையில் புள்ளிவிபரங்களை விருத்தி செய்தல் - சுவர்ணா ஜயவீர