மல்லிகை 1976.02 (94)
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 21:59, 30 ஆகத்து 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Meuriy, மல்லிகை 1976.02 பக்கத்தை மல்லிகை 1976.02 (94) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்)
மல்லிகை 1976.02 (94) | |
---|---|
நூலக எண் | 79407 |
வெளியீடு | 1976.02. |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | டொமினிக் ஜீவா |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | - |
பக்கங்கள் | 68 |
வாசிக்க
- மல்லிகை 1976.02 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- திக்குவல்லை சிறப்பிதழ்
- இனிய நண்பர்களின் இலக்கிய வாழ்த்துக்கள் – வரதர்
- காமினி தஸநாயகாவின் சக்தி கவிதைத் தொகுப்பு ஒரு மதிப்பீடு – செந்தீரன்
- அவர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள் – ப. ஆப்டீன்
- தென்னோலை மறைப்புகளில் தெறிக்கின்ற சிந்தனைகள் – திக்குவல்லை கமால்
- சிங்களத் திரையாக்கங்கள் தேசிய எழுச்சிக்கு உந்து சக்திகளா...? – நீள்கரை நம்பி
- குறுநாவல்: மிஸ்டர் மூன் – தமிழ்ப்பெயர்ச்சி: ராஜ ஶ்ரீகாந்தன்
- 350 பக்கங்களில் சி. ஐ. ஏ. ரகசியங்கள் – கே. ஆர். குலேந்திரன்
- வகுப்பறையில் ஒரு வாதம் நடைபெறுகிறது – எம். எம். சபுவான்
- திக்குவல்லையின் பேச்சுத் தமிழும் படைப்பிலக்கியப் பிரவேசமும் – எஸ். ஐ. எம். ஹம்ஸா
- திக்குவல்லையின் வரலாற்றுப் பின்னிணைப்போடு பொருளாதாரப் பங்களிப்பு – யோனகபுர – ஹம்ஸா
- ஒரு ஆக்கத்தின் மலர்ச்சிக்காக ஒரு யுகமே காத்திருக்கிறது – ஸபகர்கான்
- ஓர் அழிவை எண்ணிப் பன்னீர் ஊற்றுக்கள் பொசிகின்றன. – திக்குவல்லை ஹாபில்
- ஒரு சரித்திர ஏட்டின் முதல் அத்தியாயம் – வல்லைச் சீலன்
- லுனாசார்ஸ்கி: சோவியத் கலாசாரத்தின் சிரேஷ்ட சிற்பி – ஆர்தர் ஏர்மகோவ்
- சந்தர்ப்பவாத நாடகத்தின் கதாநாயகர்கள் – யோனகபுர ரிஸ்வி