மல்லிகை 2010.04 (371)
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 21:37, 30 ஆகத்து 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Meuriy, மல்லிகை 2010.04 பக்கத்தை மல்லிகை 2010.04 (371) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்)
மல்லிகை 2010.04 (371) | |
---|---|
நூலக எண் | 39993 |
வெளியீடு | 2010.04 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | டொமினிக் ஜீவா |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 76 |
வாசிக்க
- மல்லிகை 2010.04 (371) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- இளம் எழுத்தாளர்கள் ஒரு கட்டுக் கோப்புக்குள் தங்களை இணைத்துக் கொள்வது அவசியம்!
- வரப் போகின்றது – பொதுத் தேர்தல் வரப்போகிறது!
- பயிர் வளர்க்கும் மண்ணில் உயிர்ப்புடன் இன்னும் ஒரு மானுடன்! – முரகபூபதி
- என்னவென்பது? – தமிழ் நேசன்
- பள்ளிக்கூட நாட்கள் - செங்கை ஆழியான்
- தம்பட்டம் - வேல் அமுதன்
- ‘தென்றலின் வேகம்’ மற்றுமோர் இஸ்லாமியப் பெண்மணியின் எழுத்தாற்றல் - கே.எஸ்.சிவகுமாரன்
- முருகுப்பிள்ளைப் பேய் - எம்.கே.முருகானந்தன்
- மாகாண இலக்கிய விழா – திக்குவல்லை கமால்
- இஸ்லாமிய இலக்கிய மாநாடு
- ஸ்ரீதர் பிச்சையப்பா நினைவுகள் - முருகéபதி
- கொடகே தேசிய சாஹித்திய விருது – 2010
- ஆழத்தடம்பதித்த மார்ஸிம் கார்க்கி – லெனின் மதிவானம்
- பூமியின் சிறகுகள்….. – பெரிய ஜங்கரன்
- ஓரங்க நாடகம் - ஸ்ரீரஞ்சனி
- உன் ஒருவன் புது வரவால்…. – பிரமிளா பிரதீபன்
- பிரதி வாசிப்பும் பகிர்வும் - எல்.வஸீம் அக்ரம்
- வாழ்வின் அமர்வு - எல்.வஸீம் அக்ரம்
- மங்களநயகம் தம்பையாவின் ‘நொறுங்குண்ட இதயம்’ – ஒரு மீள் பார்வை – செல்வி.திருச்சந்திரன்
- ஏழையாகிய நான் - வை.சாராங்கன்
- ஈகரை தமிழ் களஞ்சியம் எனும் இணையத்தில் இளங்கோ என்பவர் எழுதிய அருந்ததி ராய் பற்றிய கட்டுரை இது.
- பெண்ணியம் இணையத் தளத்தை நடத்தும் தில்லை அவர்கள் அத் தளத்தில் வெளியிட்டு இருக்கும் அவரது கவிதைகள் இவை
- “நெதையே ஈசா……….” – பரன்
- கடிதங்கள்
- தூண்டில் - டொமினிக் ஜீவா