மல்லிகை 2009.04 (359)
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 21:34, 30 ஆகத்து 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Meuriy, மல்லிகை 2009.04 பக்கத்தை மல்லிகை 2009.04 (359) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்)
மல்லிகை 2009.04 (359) | |
---|---|
நூலக எண் | 40911 |
வெளியீடு | 2009.04 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | டொமினிக் ஜீவா |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 76 |
வாசிக்க
- மல்லிகை 2009.04 (359) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- வரலாற்றில் ஓர் ஆவணப் பதிவு!
- மல்லிகை பந்தல் வெளியிட்டுள்ள நூல்கள்
- கசப்பான அநுபவங்களைப் பசளையாக்கிக் கொண்டு நிமிர்ந்து வாழ்வோம்! – துளிர்த்து வளர்வோம்!
- விளம்பரப் புகழால் இன்றுவரை தன்னைத் தானே தொலைத்துக் கொள்ளாதவர் - டொமினிக் ஜீவா
- சிங்கள மொழியில் புதுமைப் பித்தன் - மல்லிகா நாராயணன்
- தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் புதுமைப்பித்தன் - பேருவளை றபீக் மொஹிடீன்
- எனது கல்வித்துறை அநுபவங்கள் - கே.எஸ்.சிவகுமாரன்
- இரவின் வலிகளும் கனவும் - எல்.வஸீம் அக்ரம்
- எனது கயிறுகள் - வை.சாரங்கன் கவிதைகள்
- பனிக் கரடிகள்
- கவிஞர் சுகந்தி சுப்பிரமணியம்
- அ.ந.கந்தசாமி – மேமன்கவி
- படிகள்-21 இன் மேல் ஒரு பார்வை – அபூ நுஹா
- உள் ஒளி
- இயல்பாயிருத்தல் - எஸ்.புஸ்பானந்தன்
- இடதுசாரி இதயம் - திக்குவல்லை கமால்
- முற்போக்கு இலக்கிய முன்னோடி
- ஒரு மாலைப் பொழுதும் - ‘மல்லிகைப் பந்தல்’நூல் வெள்யீட்டு நிகழ்வும் - ஏ.எஸ்.எம்.நவாஸ்
- வாழ்த்துய நெஞ்சங்களும் - வாழ்த்தப்பட்ட முத்துக்களும்…. – திரை நிலவன்
- தமிழ்க் கதைஞர் வட்டத்தின் ‘ புனைக்கதை ஊக்குவிப்புப் பணி’ சிறுகதை மதிப்பீட்டு முடிவுகள் - 2008
- எவர் கண்ணீர் விட்டாலும் நமக்கென்ன? – நூச்சியாதீவு பர்வீன்
- தமிழினம் இன்று அநுபவிக்கும் துயரங்களை சாகா இலக்கியங்களாக்க எழுத்தாளர்களால் முடியும்
- ‘அண்மைக் கால இலக்கியப் போக்குகள்’ (வட மாகாணம்) – மா.பாலசிங்கம்
- கடிதங்கள்
- தூண்டில் - டொமினிக் ஜீவா