மல்லிகை 1974.11 (79)
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 21:26, 30 ஆகத்து 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Meuriy, மல்லிகை 1974.11 பக்கத்தை மல்லிகை 1974.11 (79) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்)
மல்லிகை 1974.11 (79) | |
---|---|
நூலக எண் | 80238 |
வெளியீடு | 1974.11. |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | டொமினிக் ஜீவா |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | - |
பக்கங்கள் | 60 |
வாசிக்க
- மல்லிகை 1974.11 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்=
- பத்தாவது ஆண்டு: யுகப் புரட்சியின் ஞாபகார்த்தமாக....
- முற்போக்குக் கோரிக்கைகளை வென்றெடுக்கும் கால கட்டம்!
- ஒளிவீசும் லெனினது கருத்துக்கள் – ராஃபிக் நிஷானோவ்
- சிவகுமாரனின் புத்தகம் – ஒரு நோக்கு – மாவை. தி. நித்தியானந்தம்
- எல்லைகள் – குப்பிழான் – ஐ. சண்முகம்
- சிறுகதை: மஞ்சள் வெய்யிலும் மாடத்து மணிவிளக்கும் – சபா. ஜெயராசா
- இலங்கையர்கோன் மறு மதிப்பீடு – கார்த்திகேசு சிவத்தம்பி
- அமெரிக்காவும் ஆபாச இலக்கியமும் – எம். எம். மன்ஸீர்
- நிக்கொலாய் ரோரிக் வாழ்வும் பணியும் – பவணன்
இலங்கரத்னாவின் இரண்டு புதினங்கள் – நீள்கரை நம்பி
- அதிர்ஷ்டம் – ப. ஆப்டீன்
- சோவியத் எழுத்தாளர்களும் எழுத்தாளர் சங்கமும் – ரகுநாதன்
- கிராமத்திலே ஒரு சுவர் சாய்கின்றது! – எம். எச். எம். ஷம்ஸ்
- கைலாசபதியின் ‘தமிழ் நாவல் இலக்கியமும்’ சாமிநாதனின் கட்டுரையும் – எம். ஏ. நுஃமான்
- கஃப்காவுடன் உரையாடல் – தமிழாக்கம்: ஏ. ஜே. கனகரட்னா
- பாண் துண்டு – எஸ். எம். ஜே. பைஸ்தீன்
- புதுக் கவிதை – டொமினிக் ஜீவா