மல்லிகை 1993.01 (238)
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:38, 26 ஆகத்து 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Meuriy, மல்லிகை 1993.01 பக்கத்தை மல்லிகை 1993.01 (238) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்)
மல்லிகை 1993.01 (238) | |
---|---|
நூலக எண் | 2852 |
வெளியீடு | தை 1993 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | டொமினிக் ஜீவா |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 56 |
வாசிக்க
- மல்லிகை 1993.01 (3.00 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- மல்லிகை 1993.01 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- அட்டைப்படம்:நாணலென நிமிர்ந்து நிற்கும் படைப்பாளி, அநு.வை.நாகராஜன் - சிற்பி
- சின்னஞ்சிறு சந்தோச நேரங்கள் - டொமினிக் ஜீவா
- ஒரு கிராமம் கூத்துப் பழகத் தொடங்குகிறது - செ.சுந்தரம்பிள்ளை
- நாடகப் பட்டறைகள் - கந்தையா ஸ்ரீகணேசன்
- இக்ராமுடைய தன்மை - கஸ்ஸாலி அஷ்ஷம்ஸ்
- கடிதங்கள்
- யாழ்ப்பாண ஓவியக்கலை வரலாற்றில்... - சோ.கிருஷ்ணராஜா
- நவீன இலக்கியத்தில் 'தலித்' இலக்கியமும் நாமும் - அநு.வை.நாகராஜன்
- வ.இராசையா அவர்களின் கவிதையில் கதைகள்: சண்டியன் ஓநாய் - சொக்கன்
- மலரும் நினைவுகள் 9: தீ.வாத்தியார் - வரதர்
- கவிதைகள்
- பெண்ணாய் எடுத்த பிறவி - சோ.பத்மநாதன்
- விமர்சகரைத் தேடுகிறேன் - தில்லைச் சிவன்
- மழைப் பஞ்சமாங்கம் - வரதராஜன்
- மல்லிகைப் பந்தலின் ஆதரவில் பாராட்டு வைபவம்: காந்தகுமார் பிருந்தாபன் - டொமினிக் ஜீவா
- தூண்டில்