சரிநிகர் 1996.05.30 (98)

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:40, 25 ஆகத்து 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Meuriy, சரிநிகர் 1996.05.30 பக்கத்தை சரிநிகர் 1996.05.30 (98) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளா...)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சரிநிகர் 1996.05.30 (98)
5532.JPG
நூலக எண் 5532
வெளியீடு மே 30 - யூன் 12 1996
சுழற்சி மாதம் மூன்று முறை
மொழி தமிழ்
பக்கங்கள் 16

வாசிக்க

உள்ளடக்கம்

  • வரலாற்றைப் புரிந்து கொண்டவர்களால் தான் அதை மாற்றி எழுதவும் முடியும்!
  • வாகரையிலும் பொருளாதாரத் தடை? - குருசேத்திரன்
  • மூதூர்: கள்ளமாடும் காவாலித்தனமும்! - விவேகி
  • மறைந்த கப்பல்! - லங்காதீப
  • மலிவு விலையில் மின்சார சபை!
  • மின்தடை: உயரதிகாரிகளே பொறுப்பு!
  • அவர்களுக்கு என்ன நடந்தது?
  • பிரகாசமான இருட்டும் இருண்டு வரும் பிரகாசமும்! - நாசமறுப்பான்
  • மஞ்சரிக்குத் தடை - பியெஸ்வி
  • வட பகுதி கைப்பற்றப்படலும் முஸ்லிம்களின் மீள்குடியேறலும் - ஆர்.எம்.இம்தியாஸ்
  • தமிழர்களே! வட பகுதி முஸ்லீம்களை வரவேற்றுமனிதனாய்..... - எஸ். மனோரஞ்சன் , தமிழில்: ரத்னா
  • தீர்வுத்திட்டங்கள் திணிக்கப்படுவதை தவிர்ப்பது எப்படி? - ராம் பிரசாத்
  • வரலாற்றுப் பாடங்களில் நம்பிக்கை வைத்திருக்கிறேன் -சேது இஸ்ஸதீன் - சந்திப்பு: எம்.பெளஸர்
  • தொகுப்பு: சுப்புக்குட்டி
    • "அதேவழிமுறை" - செல்வக்குமாரன்
    • "எதிரானவர்களின் கை ஓங்குகிறது" - ரொகான் எதிரிசிங்க
    • "அரசு எம்மை ஏமாற்றிவிட்டது" - சுரேஷ்
    • "அவர்கள் தமது வீட்டுக்கே செல்கிறார்கள்!" - பாக்கியசோதி சரவணமுத்து
    • "யுத்த நிறுத்தம் அவசியமில்லை!" - ராம் மாணிக்கலிங்கம்
    • "வெலி ஓயாவுக்குப் போய் பார்க்க வேண்டும்!" - மனோரஞ்சன்
  • சென்றவாரக் குவிமையம்: உண்மை, அங்கு போனலல்லவா தெரியும்!
  • குழந்தைகளுக்கும் உங்களுக்குமிடையே....7: நிலைமைகள் எவ்வாறு மோசமடைகின்றன? - தமிழில்: அருண்
  • கண்ணீரில் பேதமில்லை - ஷகீப்
  • யார் யார் வாய் தேடினும் மெய்ப் பொருள் காண்பது அரிது!- மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் (யாழ்) விடுத்த அறிக்கை (இறுதிப்பகுதி)
  • கவிதைகள்
    • உள்ளதுன் ஒரு நிலாப்போல மரம்போல - சோலைக்கிளி
  • 'இன்று எங்கள் கோடுகளுக்கு நிகரான கவிதைகள் தமிழில் வரவில்லை' -ஓவியர் வீர சந்தானம் - சந்திப்பு: தா.சனாதனன்
  • காட்டில ஒரு மான் - அம்யை
  • ஜப்பானிய நெறியாளர் -"அகிரா குரோசவர்" சில அறிமுகக் குறிப்புக்கள் - எம்.கே.எம்.ஷகீப்
  • குறியீட்டு மொழியில் நச்சுக் கருத்து? - கதிர்
  • ராஜன் ஹீ லின் ஞான திருஷ்டி மற்றும் வேத வாக்குகள் குறித்த ஒரு எதிர்வினை! - சரிநிகர் ஆசிரிய பீடம்
  • வடக்கின் கிலுகிலுப்பை!
  • மட்டக்களப்பில் மண்டையன் குழு!
  • திருமலை: மயானங்களும் அபகரிக்கப்படுகின்றன! - நந்தன
"https://noolaham.org/wiki/index.php?title=சரிநிகர்_1996.05.30_(98)&oldid=454548" இருந்து மீள்விக்கப்பட்டது