சரிநிகர் 1998.10.01 (156)
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:14, 25 ஆகத்து 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Meuriy, சரிநிகர் 1998.10.01 பக்கத்தை சரிநிகர் 1998.10.01 (156) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளா...)
சரிநிகர் 1998.10.01 (156) | |
---|---|
நூலக எண் | 5675 |
வெளியீடு | ஒக்டோபர் 01 - 14 1998 |
சுழற்சி | மாதம் இரு முறை |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 20 |
வாசிக்க
- சரிநிகர் 1998.10.01 (156) (24.3 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- சரிநிகர் 1998.10.01 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- மூதூர் மருந்தகம்: யாருடைய நலனிற்காக? - விவேகி
- யுத்தம் வேண்டாம்!
- நிகழ்வுகள்
- கா.சூ.த்ரன்
- புண்ணியவான்களின் கதை!
- மெய்யாகிலும் சமாதானம் சொல்!
- துயரமான சிரிப்பு!
- கையறு நிலை அரசியலின் துயரம்! - சேரன்
- திருமலை: மீனவர் மீது சுட்டுப் பழகும் படையினர்! - விவேகி
- லிங்கநகர்: காணியை விட்டு எழும்ப படை உத்தரவு!- திரிபுரன்
- ஒரே ஒரு மொழி!
- ஏன் இந்த 25 வருட மெளனம்? - எம்.பெளசர்
- காத்தான்குடி றபாய்தீன் கடத்தல்: மீண்டு வந்த கதை! - ஷப்பா
- செம்மணியாகும் வடக்கு - கிழக்கு! - நாசமறுப்பான்
- ஆலங்குளம்: வேரிலுள்ள பழுதுக்கு இலைக்கு மருந்து செய்த கதை! - அஃமத்
- புலிகள் தமிழ் மக்களுக்கு வழங்கப் போகிற ஜனநாயகம் எது? - விஜே டயல் - நேர்காணல்: சி.செல்வன்
- மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம்: கவனிக்க வேண்டிய விடயங்கள்! - பரந்தாமன்
- செ.யோகநாதன் - 1997: அயோக்கியத் தனத்திற்கு கிடைத்த சாகித்திய விருது! - சோமண்ணை
- "தாயக மண்ணுக்கான ஏக்கமே எங்களிடம் உள்ளது!" - பி.ஏ.எஸ்.சுபியான், நேர்காணல்: எம்.கே.எம்.ஷ்கீப்
- குறிப்பேடு: இறந்துபோன ஈழத்தோ பெண்கவிஞர்கள் நால்வர் - சத்யா
- எல்லைக் கிராமங்களில் என்ன நடக்கிறது? ஆராய்கிறது பிரஜைகள் ஆணைக்குழு
- விக்ரமபாகு எழுதுகிறார்.... ஜே.வி.பி. பற்றிய மனக்குழப்பம் ஏன்? புலிகள் மேற்கொள்ள வேண்டிய நிலைப்பாடு என்ன?
- இரத்தினபுரி: பொலிசாரின் உதவியுடன் திட்டமிட்ட வெறியாட்டம்! - மாடாசாமி
- பாலினம் மற்றும் தேச வழமைச் சட்ட பற்றி..... பெண்களுக்கான வறுமை எதிர்ப்புக் கொள்கைகள்!? - முத்துகிருஷ்ணா சர்வானந்தன்
- யாழ்.நூலக எரிப்பும், எனது தாயாரின் மரணமும் பேனாவின் ஊற்றை வற்ற வைத்து விட்டன! ச்.செ.முருகானந்தம் - நேர்காணல்: வில்ஜார்
- தெருக்கீதம் - தாளையடி சபாரத்தினம்
- வாழ்ந்து பார்க்கலாம்: இலங்கை வானொலியில் வாழ்ந்து பார்த்த அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார் பி.விக்னேஸ்வரன்
- அகிரா குரோசாவா; "எங்கள் காலத்து ஷேக்ஸ்பியர்" - ஆங்கிலத்தில்: ஜயதேவ, தழுவல்: எம்.கே.எம்.எஸ்
- The God of Small Things நாவல் பற்றி... அருந்ததி ராய்: பார்ப்பன இடதும் மனுநீதியும் - பேரா.டி.பி.விஜயகுமார், நன்றி: நிறப்பிரிகை
- வாசகர் சொல்லடி: கலையும் கவசவண்டிக்காரரும் - சிவசேகரம்
- சேதிக்குக் காத்திருப்பு?
- அமீன் வீட்டில் குண்டு: சுதந்திரமான நீதித் துறைக்கு வேட்டு!
- பத்திரிகையாளர்கள் தடுத்து வைப்பு!