மல்லிகை 2009.05 (360)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
மல்லிகை 2009.05 (360)
4316.JPG
நூலக எண் 4316
வெளியீடு மே 2009
சுழற்சி மாதமொருமுறை
இதழாசிரியர் டொமினிக் ஜீவா
மொழி தமிழ்
பக்கங்கள் 72

வாசிக்க

உள்ளடக்கம்

  • இன்றைக்கு இது ஒர் இலக்கிய இதழ் நாளையோ இதோர் இலக்கிய ஆவணம்
  • உலகத் தமிழ் எழுத்தாளர் மகாநாடு நமது மண்ணில் தான் நடைபெற வேண்டும்
  • அட்டையில் பதியப்பட்ட இருந்தவர் இன்று அமரராகி விட்டார் - கண்டி.இரா.அ.இராமன்
  • புலம் பெயர்ந்த மண்ணில் ஈழத்தமிழர்களுக்கானதொரு ஆவணக் காப்பகம் - என்.செல்வராஜா
  • அநுராதபுரம் கலைச்சங்கம் - தில்குவல்லை கமால்
  • சிரித்திரன் நகைச்சுவைச் சஞ்சிகை
  • தார்மீகக் கோபம் - ஸ்ரீரஞ்சனி
  • இடுகாடு - சி.சிவாகர்
  • இரண்டு சிங்களச் சிறுகதை மொழிப் பெயர்ப்புத் தொகுதிகள் - தருமசீலன்
  • சிங்களச் சகோதர எழுத்தாளர்களுக்கு ஒரு குறிப்பு - டொமினிக் ஜீவா
  • வை.சாரங்கன் கவிதைகள்
    • எனது தெருக்களில் உனது வாசம்
    • எனது குழந்தையின் ஸ்பரிசம்
  • வாரணம் ஆயிரம் திரைப்படம் வாழ்வின் அநுபவங்களை இரைமீட்கிறது - பிரகலாத ஆனந்த்
  • அது - ந.வினோதரன்
  • தனுஷ்கா - மூலம்: பெஸீனா மெஸிகோவா, தமிழில்: எம்.எம்.மன்ஸூர்
  • சரஸ்வதி - டொமினிக் ஜீவா
  • தமிழக எழுத்தாளர் கோரியுடன் ஓர் இலக்கியச் சந்திப்பு - ஏ.எஸ்.எம்.நவாஸ்
  • சின்னக் கடை அமுதனின் பக்கங்கள்
  • ஊடறு
  • காணவில்லை
  • ஆபிஸில் மதிய உணவு நேரம்
  • கதை சொல்லு
  • CINEIST XH அறிமுகம் - மேமன் கவி
  • அந்த வளை ஓசை - ம.பார்வதிநாத சிவம்
  • கொழும்பு மாநகரில் - ஏ.ஏ.ஹெச்.கே.கோரி
  • விமர்சன அரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரை மல்லிகை 44 ஆம் ஆண்டு மலர் - எஸ்.கிருஷ்ணமூர்த்தி
  • அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியக் கலைச் சங்கம் எழுத்தாளர் விழா 2009 பவள விழா நாயகன் தெளிவத்தை ஜோசப்
  • வெந்து தணிந்த காடுகளும் வெந்தும் தணியாத மனங்களும் - முருகபூபதி
  • ரோஜாச் செடி - பாலா.சங்குப்பிள்ளை
  • கடிதங்கள்
  • தூண்டில் - டொமினிக் ஜீவா
"https://noolaham.org/wiki/index.php?title=மல்லிகை_2009.05_(360)&oldid=411074" இருந்து மீள்விக்கப்பட்டது