சொல் 2004
நூலகம் இல் இருந்து
Sangeetha (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:00, 11 செப்டம்பர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
சொல் 2004 | |
---|---|
நூலக எண் | 10337 |
வெளியீடு | 2004 |
சுழற்சி | காலாண்டு இதழ் |
இதழாசிரியர் | - |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 32 |
வாசிக்க
- சொல் 2004 (13.8 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- சொல் 2004 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- சொல் பெண்ணின் மகத்துவம் : அட்டைப்படம் பற்றிய வர்ணனையும் சுருக்கமான பதிவும்
- நாம் சொல்ல விரும்புவது ...
- பெப்புரவரி 15 அன்று நினைவுகூரப்பட்ட ருக்மணிதேவியின் 81தஆவது சிராத்தை முன்னிட்டு : சிங்கள சினிமா உலகின் கண்ணீர் துளி ருக்மணி தேவி - சுமிகா பெரேரா
- நமது நோக்கு : யுத்தம், அடையாளம். தனித்துவம், படுகொலை அரசியலின் மீதான ஒரு மானுடப் பார்வை - சுனிலா அபேசேகர
- யுத்தத்தால் விதைவைகளாக்கப்பட்ட மூன்று பரம்பரை பெண்கள் - றேணுகா தமயந்தி களுபஹன
- இலங்கை முஸ்லிம் பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள் - அகம்மது ஸம்ஷா பேகம்
- சிறுகதை : சுயம்வரம் - சுமிகா பெரேரா
- விடி வெள்ளி - அனேமா
- மேதா பத்கார், அருந்ததி றோய், நர்மதா அணைக்கு எதிரான போராட்டத்தில் - புஷ்பா ரம்லனி
- சமாதான முயற்சியில் பெண்கள் பங்களிப்பின் முக்கியத்துவம்
- கவிதை : யுத்தம் - டி. கே. உதாணி ஜயசேகர
- காணமல்போதல்கள் பற்றிய சர்வதேச மனித உரிமைகள் சமவாயங்கள்