பகுப்பு:சொல்
நூலகம் இல் இருந்து
சொல் சஞ்சிகை பெண்கள் தொடர்பு ஊடகங்களுக்கான கூட்டமைபினால் கொழும்பை மையமாக கொண்டு வெளியீடு செய்யபட்ட இதழ்.2000 இற்கு பிற்பட்ட காலத்தில் இந்த இதழ் வெளிவர ஆரம்பித்தது. பெண்கள் எதிர் கொள்ளும் சவால்கள், பெண் நடிகைகள், பெண் விடுதலை, பெண் அடிமை, பெண் எழுத்தாளர்கள் பற்றிய படிப்புகள் இதில் வெளியாகி யுள்ளன. ஆரம்ப காலத்தில் இச் சஞ்சிகை வெளியீட்டின் பின்ணனியில் சர்வம் கைலாசபதி, சித்திரலேக மௌனகுரு, பவித்திர கைலாசபதி இருந்தனர். பிற்பட்ட இதழ்களில் பத்ம சோமகாந்தன் ஆசிரியராக இருந்தார். பெண்களின் குரலாக ஒலித்த இந்த இதழ் வாசகர்கள் இடையே பெரும் வரவேற்பு பெற்றது.
"சொல்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 17 பக்கங்களில் பின்வரும் 17 பக்கங்களும் உள்ளன.