சாயி மார்க்கம் 2012.07-09
நூலகம் இல் இருந்து
Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:00, 29 மார்ச் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
சாயி மார்க்கம் 2012.07-09 | |
---|---|
நூலக எண் | 44286 |
வெளியீடு | 2012.07-09 |
சுழற்சி | காலாண்டிதழ் |
இதழாசிரியர் | - |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 56 |
வாசிக்க
- சாயி மார்க்கம் 2012.07-09 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- உள்ளே ….
- ஆசிரியர் தலையங்கம் ஶ்ரீலங்கா தேசிய சாயி இளைஞர் மாநாடு – 2012 - இ. கணேசமூர்த்தி
- தேசிய மாநாடு வரவேற்புரையும் அறிமுக உரையும்
- அங்குரார்ப்பண உரை – ரெட்டி
- கேள்வி பதில் மாநாட்டில் போது ரெட்டி அவர்களிடம் வினாவப்பட்டது
- சுவாமி எங்கும் வியாபித்துள்ளார் – உ. இராஜசுலோஜனா
- சாயி சகோதரர் விவேகானந்த சாகூ அவர்களின் இரண்டாவது உரை
- சுவாமியின் போதனையை நாளாந்த வாழ்வில் கடைப்பிடித்தல்
- சாயி சகோதரர் விவேகானந்த சாகூவின் நான்காவது உரை
- தலைமைத்துவம் திரு. என். புகேந்திரன் அவர்கள் ஆற்றிய உரை
- செல்வம் அனைத்திலும் மனித வளமே மதிப்பு மிக்கது
- சாயி சகோதரர் மிதுன் ஜெயராமன் அவர்களின் உரை
- அன்பினால் இதயம் நிரம்பியிருக்கும் அனைவருக்கும் சாயிராம் – ந.சதாசிவம்
- டாக்டர் . நரேந்திரநாத் ரெட்டி அவர்கள் 12.07.2012 அன்று மாலை 4.00 மணிக்கு யாழ். இந்து மகளிர் கல்லூரி மண்டபத்தில் நிகழ்த்திய பகிரங்க ஆன்மீக உரை
- டாக்டர். நரேந்திரநாத் ரெட்டி அவர்கள் 08.07.2012 அன்று கொழும்பு பான்ஸ் பிளேசில் நடந்த தேசிய சத்திய சாயி சபையின் கூட்டத்தில் வழங்கிய பொன் மொழிகள்
- டாக்டர். நரேந்திரநாத் ரெட்டி அவர்கள் 08.07.2012 அன்று கொழும்பில் நிகழ்த்திய ஆன்மீக உரை
- சுவாமி எங்கும் வியாபித்துள்ளார் – உ. இராஜசுலோஜனா
- சாயி சகோதரர் விவேகானந்த சாகூ அவர்கள் கல்முனையில் ஆற்றிய உரை
- பகவான் இதயத்தை உருக்கும் பாடல்கள் இவையென விவேகானந்த சாகூ அவர்கள் கூறியவை