பகுப்பு:சாயி மார்க்கம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

சாயி மார்க்கம் சஞ்சிகை ஆன்மீகம் சார்ந்த இதழாக 1996 இல் இருந்து வெளிவருகிறது. இதன் ஆசிரியராக குடும்ப நல மருத்துவரும், எழுத்தாளருமானடாக்டர் எம்.கே.முருகானந்தன் செயற்படுகிறார். சாய் பாபா இன் அற்புதங்கள், அருள் மொழிகள் , ,வழிகாட்டல்கள் , சாய் மாநாடு , சை வழிபாட்டு மன்றங்கள் பற்றிய விடயங்களை தாங்கி இந்த இதழ் வெளிவருகிறது.

"சாயி மார்க்கம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 54 பக்கங்களில் பின்வரும் 54 பக்கங்களும் உள்ளன.