ஆளுமை:ஜெமீஸா, எம் இஸ்மாயில்
நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:09, 20 ஆகத்து 2019 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=ஜெமீஸா, எம்|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | ஜெமீஸா, எம் |
தந்தை | மொஹம்மது இஸ்மாயில் |
தாய் | ருக்கியா உம்மா |
பிறப்பு | |
இறப்பு | 2018.04.23 |
ஊர் | பம்மன்ன |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஜெமீஸா, எம் இஸ்மாயில் குருணாகல் பம்மன்னவைச் சேர்ந்த இவரது தந்தை மொஹம்மது இஸ்மாயில்; தாய் ருக்கியா உம்மா. ஆரம்பக் கல்வியை கிரி/பம்மன்ன அல்கமர் மகாவித்தியாலயத்திலும் உயர் கல்வியை வரக்காபொலை எகடமியில் கற்றார். பின்னர் ஆசிரியராக கடமை புரிந்தார் எழுத்தாளர். இவரின் கவிதை, கட்டுரைகள் நவமணி பத்திரிகையில் வெளியாகியுள்ளன. மருத நிலா எனும் கவிதை நூலையும் இவர் வெளியிட்டுள்ளார்.
படைப்புகள்
- மருத நிலா (கவிதைத் தொகுதி)