ஆளுமை:ஜெமீஸா, எம் இஸ்மாயில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஜெமீஸா, எம்
தந்தை மொஹம்மது இஸ்மாயில்
தாய் ருக்கியா உம்மா
பிறப்பு
இறப்பு 2018.04.23
ஊர் பம்மன்ன
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜெமீஸா, எம் இஸ்மாயில் குருணாகல் பம்மன்னவைச் சேர்ந்த இவரது தந்தை மொஹம்மது இஸ்மாயில்; தாய் ருக்கியா உம்மா. ஆரம்பக் கல்வியை கிரி/பம்மன்ன அல்கமர் மகாவித்தியாலயத்திலும் உயர் கல்வியை வரக்காபொலை எகடமியில் கற்றார். பின்னர் ஆசிரியராக கடமை புரிந்தார் எழுத்தாளர். இவரின் கவிதை, கட்டுரைகள் நவமணி பத்திரிகையில் வெளியாகியுள்ளன. மருத நிலா எனும் கவிதை நூலையும் இவர் வெளியிட்டுள்ளார்.

படைப்புகள்

  • மருத நிலா (கவிதைத் தொகுதி)