மல்லிகை 1984.04-05 (179)
நூலகம் இல் இருந்து
தகவலுழவன் (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:38, 14 டிசம்பர் 2017 அன்றிருந்தவாரான திருத்தம் (→{{Multi|வாசிக்க|To Read}}: 2ocrlink --->i ocr link)
மல்லிகை 1984.04-05 (179) | |
---|---|
நூலக எண் | 1807 |
வெளியீடு | ஏப்ரல்-மே 1984 |
சுழற்சி | மாதாந்தம் |
இதழாசிரியர் | டொமினிக் ஜீவா |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 56 |
வாசிக்க
- மல்லிகை 1984.04-05 (179) (3.44 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- மல்லிகை 1984.04-05 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- விரக்தி நிலையுணர்வை விரட்டுவது முதல் வேலை!
- இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு அவசர அவசியத் தேவை!
- அட்டைப்படம்: புள்ளிகள் பொட்டுகள் பூஜ்யங்கள் - ஆசிரியர்
- கவிதைகள்
- மனித மகத்துவம் ஈழவாணன் - மேமன்கவி
- காணத்துப் போன பத்தை - சோலைக்கிளி
- முதுகில் ஒரு மூட்டை - மு.மேத்தா
- ஓர் இளம் கூவல் - முல்லையூரான்
- அக்னி இதழுக்கு ஈழவாண்ன் எழுதிய ஆசிரியர் தலையங்கம்
- சீமோன் பூவாவும் சார்த்ரும் - காவல்நகரோன்
- பூமி வட்டமானதுதான் - சிதம்பர திருச்செந்திநாதன்
- தாகூர் பற்றிய புதிய ஆராய்ச்சி - அனதோலி பீலதோவ்
- விண்வெளிப் பயணத்திற்கு தனிஉடை அணிவானேன்? - மிகாயில் சென்ஸிஷோவ்
- ஒலிம்பிக் பந்தத்தைப் பற்றவைக்க ஒலிம்பியா மக்கள் மறுப்பு - போரிஸ் சொரொயோவ்
- அபிவிருத்தியும் இலக்கியக் கலையும் - எதிரிவீர சரத்சந்திர, எஸ். எம். ஜே. பைஸ்தீன் (தமிழில்)
- விமரிசனக் கோட்பாடும் விமரிசன முறையியலும் - சோ. கிருஷ்ணராஜா
- சமகாலப் பிரச்சினைகளும் எழுத்தாளர்களின் அணுகுமுறையும் - ச. முருகானந்தன்
- பூனைகள் - செல்வி சந்திரா தியாகராஜா
- காதற் கவிதைகள் பற்றிய நீருஞ் சேறும் - சபா. ஜெயராசா
- நோக்கு: கோகிலா மகேந்திரனின் 'முரண்பாடுகளின் அறுவடை' - நெல்லை க. பேரன்
- முல்லைத்தீவுச் சிறப்பிதழ் வெளியீட்டு விழா - நவீனன்
- கடிதங்கள்
- விமர்சனம்: இரா. வேலுச்சாமியின் 'அன்புடன்' - மேத்தாதாசன்
- முல்லை மலர் பற்றி - வடிவேலன்
- தூண்டில் டொமினிக் ஜீவா