பொருளியல் நோக்கு 2011.06-07
நூலகம் இல் இருந்து
OCRBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:52, 14 நவம்பர் 2017 அன்றிருந்தவாரான திருத்தம்
பொருளியல் நோக்கு 2011.06-07 | |
---|---|
நூலக எண் | 10071 |
வெளியீடு | ஆனி-ஆடி 2011 |
சுழற்சி | இருமாத இதழ் |
இதழாசிரியர் | கீர்த்திபால, ஏ. பி. |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 53 |
வாசிக்க
- பொருளியல் நோக்கு 2011.06-07 (11.4 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- பொருளியல் நோக்கு 2011.06-07 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- நிகழ்வுக் குறிப்பேடு
- சிறப்புக் கட்டுரைகள்
- இரசாயன ஆயுதங்களும் அவற்றின் உபயோகம் தொடர்பான சர்வதேச எதிர்வினையும் - கலாநிதி ரணில் டி. குணரட்ண
- சனத்தொகை முகாமைத்துவத்திலான இலங்கையின் வெற்றி : ஏனைய திட்டங்களுக்கான ஓர் படிப்பினை - கலாநிதி ஏ. ரீ. பி. எல். அபயக்கோண்
- மாணவர் நோக்கு
- பொருளாதார வளர்ச்சி - பேராசிரியர் டனி அத்தப்பத்து
- நூல் மதிப்பாய்வு
- தென்னாசியாவில் வர்த்தகத் தராளமயமாக்கமும் வறுமையும் - கலாநிதி சரத் ராஜபத்திரண
- விசேட அறிக்கை : புதிய உலக ஒழுங்கு
- புதிய உலக ஒழுங்கு: அதன் தோற்றமும் வரலாற்று ரீதியான பரிணாம வளர்ச்சியும் - பேராசிரியர் காமினி கீரவெல
- பெருகிவரும் வாய்ப்புக்கள்: புதிய உலக ஒழுங்கில் தென்னாசியாவிற்கான இடம் - ஸ்ரிபணி டி மெ
- இலங்கைப் பொருளாதாரம்: கடந்தகால மற்றும் தற்காலம் பற்றிய ஓர் விமர்சன ரீதியான பகுப்பாய்வு - கலாநிதி எம். கணேசமூர்த்தி
- சர்வதேச நிறுவனங்களின் ஜனநாயகமயமாதல் செய்ல்முறை: சவால்களும் எதிர்கால வாய்ப்புகளும் - வி. ரி. தமிழ்மாறன்
- ஆரம்பகால பெளத்தக் கோட்பாடுகளில் காணப்படும் நீதியும் சமாதானமும் தொடர்பான நுண்ணோக்கு - கலாநிதி ரஜித பி. குமார