பொருளியல் நோக்கு 2010.04-05
நூலகம் இல் இருந்து
OCRBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 07:20, 26 அக்டோபர் 2017 அன்றிருந்தவாரான திருத்தம்
பொருளியல் நோக்கு 2010.04-05 | |
---|---|
நூலக எண் | 8602 |
வெளியீடு | ஏப்ரல்-மே 2010 |
சுழற்சி | இருமாத இதழ் |
இதழாசிரியர் | கீர்த்திபால, ஏ. பி. |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 101 |
வாசிக்க
- பொருளியல் நோக்கு 36.1-2 (16.5 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- பொருளியல் நோக்கு 2010.04-05 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- பொருளியல் நோக்கின் 35வது வருட நிறைவை நினைவுகூரும் முகமாக.....
- இலங்கையில் விவசாய தொடர்பான சுதேச அறிவாற்றல் சில சிறப்புக்கூறுகள்
- இலங்கையின் சுதேசப் பண்புடைய கிராமிய நீர்ப்பாசன முறைமைகளின் பரிணாமவளர்ச்சி - வித்தியா ஜோதி கலாநிதி.சி.ஆர்.பாணபொக்க
- இலங்கையில் நீர்ப்பாசமற்ற மேட்டுநிலப் (சேனைப்) பயிர்ச்செய்கையின் நீடித்திருக்கத்தக்க முகாமைத்துவத்தை நோக்கி - கலாநிதி.எம்.யூ.ஏ.தென்னக்கோன்
- கடந்த நூற்றாண்டு காலத்தில் அபிவிருத்தி செய்யப்பட்ட நீர்ப்பாசனச் செயற்திட்டங்களின் பொறியியல் வடிவமைப்பு முறைகளுக்குப் பின்னாலுள்ள "கசப்பான உண்மை" - பொறியலாளர்.மஹிந்த பனப்பிட்டிய
- பாரம்பரிய நிலங்களின் விஞ்ஞானரீதியான ஏற்புடைத் தன்மையும் கிராமிய அடுக்கு நீர்த்தேக்கத் தொகுதிகளுக்கு உட்பட்ட நீர் முகாமைத்துவ நடைமுறைகளும் - பேராசிரியர்.சி.எம்.மதும பண்டார
- இலங்கையின் பாரம்பரிய நீர்ப்பாசன முறைமைகளின் தனிச்சிறப்பு வாய்ந்த அம்சங்கள் - உடூல பண்டார அவ்சடஹாமி
- இலங்கையின் விவசாயச் செயற்பாடுகளில் காணப்படும் பாரம்பரிய மண் முகாமைத்துவ நடைமுறைகள் - கலாநிதி.எச்.பீ.நாயக்ககோறள
- இலங்கையில் பாரம்பரிய வீட்டுத்தோட்டம்: ஒன்றிணைந்த நில முகாமைத்துவத்துடன் கூடிய சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத ஓர் விவசாயச் சூழற்தொகுதி - பேராசிரியர்.ஹெமந்தி ரணசிங்க
- இலங்கையில் பாரம்பரிய நெற் பயிர்ச்செய்கை - கலாநிதி.பீ.வி.தர்மசேன
- சிதேசிய நெல்லினங்களும் அவை பற்றிய பாரம்பரிய அறிவும் - மத்துகம செனெவீருவன
- இலங்கையின் பாரம்பரிய உணவு வகைகளும் குடிபானங்களும் - பேராசிரியர்.ஏ.நிமல் எவ்.பெரேரோ, ஏ.நிம்ஹானி கே.பெரேரோ
- இலங்கையில் பாரம்பரிய கால்நடை முகாமைத்துவ முறைமைகளும் சுதேச மிருக வைத்தியமும் - பேராசிரியர்.ஏ.நிமல் எப்.பெரேரோ & எ.நிம்ஹானி கே.பெரேரோ
- இலங்கையில் விவசாயம் தொடர்பிலான சடங்குகள் சிலவற்றின் கலாசாரப் பரிமாணம் - பேராசிரியர்.எச்.எம்.டி.ஆர்.ஹேரத்
- தற்காலச் சூழமைவில் விவசாயம் தொடர்பான சுதேச அறிவாற்றல் - கலாநிதி.பீ.வீ.தர்மசேன
- இலங்கையில் விவசாயம் தொடர்பான சுதேச அறிவாற்றல்: சட்டரீதியான அம்சங்கள் - கலாநிதி.டி.எம்.கருணாரட்ண
- சீற்றில் செவ்விந்திய குலத்தலைவரின் எண்ணங்கள்
- இலங்கையில் தொழில் புரியும் வயதெல்லையின் அதிகரிப்பிற்கு இறப்பு வீத வீழ்ச்சியின் பங்களிப்பு - கலாநிதி.ஏ.டி.பி.எல்.அபயக்கோன்
- வடக்குக் கிழக்குப் பொருளாதார மீட்சியில் முயற்சியாண்மைக்கு மிக முக்கியமான இடத்தை வழங்குதல் - கலாநிதி.முத்துகிருஷ்ணா
- மிக வேகமாக அதிகரித்துக் கொண்டிருக்கும் உலகளாவிய சீனி விலை: காரணங்க்ளும் உள்ளூர்ச் சீனிக் கைத்தொழில் அபிவிருத்திக்கான ஒரு வாய்ப்பும் - கே.ஏ.டி.கொடித்துவக்கு
- நிகழ்வுக் குறிப்பேடு