சரிநிகர் 1994.01 (சிறப்பிதழ்)

நூலகம் இல் இருந்து
OCRBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:36, 9 செப்டம்பர் 2017 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சரிநிகர் 1994.01 (சிறப்பிதழ்)
5652.JPG
நூலக எண் 5652
வெளியீடு ஜனவரி 1994
சுழற்சி மாதம் இரு முறை
மொழி தமிழ்
பக்கங்கள் 40

வாசிக்க

உள்ளடக்கம்

  • வடக்கு: முற்றுகையும் தகர்வும் - கரன்
  • கிழக்கு தேய்கிறது! 1990 இல் இருந்து 1993 வரை ஒரு கண்ணொட்டம் - சத்தியேந்திரா
  • கவிதைகள்
    • பைத்தியக்கார எருமைமாடு - சோலைக்கிளி
    • மனக்கணக்கும் பிணக்கணக்கும் - இளவாலை விஜேயேந்திரன்
    • குழியிலிருந்தெழுந்து மேலே.... - தமயந்தி
    • என்னை வஞ்சித்த இரவும் பகலும் - பாலமோகன்
    • போல் எலுவார்ட் கவிதைகள் - தமிழில்: க.கலாமோகன்
      • உண்மையின் நிர்வாணம்
      • இலக்கு
      • காதலி
    • காற்றுக்கு வந்த சோகம் - சு.வில்வரத்தினம்
    • பாணம் - தாமரைத் தீவான்
    • இருத்தல் - வ.ஐ.ச.ஜெயபாலன்
  • இலங்கையில் மூன்று அரசியல் யாப்புகளும் தேசிய இனச் சிக்கலில் அவற்றின் பங்கும் - டி.சிவராம்
  • புலம்பெயர்ந்த தமிழர்கள்: தாய்மண்ணில் ஆத்மாவும் தஞ்சம் கோரிய மண்ணில் உடலும் - லோகதாஸ்
  • ஈழத்தின் அரங்கப் போக்குகள்: அரங்காடிகளின் அளிக்கைகள் தொடர்பான சில கேள்விகள் - அரிதேவா
  • புகலிட இலக்கியங்கள்: சில தேவைகளும் சில சவால்களும் - வி.அபிமன்யு
  • இப்படி ஒரு கதை (கன்னடம்) - வீணா சந்திரேஸ்வர்
  • ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைப் போக்கில் இருவேறு முகங்கள் - அருணாசலம் ரவி
  • அடங்கி ஒடுங்கிப் போதல் முதல் கிளர்ச்சி வரை: இந்திய சினிமாவில் பெண் பாத்திரச் சித்திரிப்புகள் பற்றி சில குறிப்புகள் - மைத்திரி ராவோ
  • நவீன் ஓவியக் கலை - சில குறிப்புகள் - கொ.றோ.கொண்ஸ்ரன்ரைன்
  • வாசகர்களுக்கு