மார்க்சியமும் இலக்கியமும்
நூலகம் இல் இருந்து
Vinodh (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:56, 3 ஏப்ரல் 2009 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - '==வாசிக்க==' to '=={{Multi|வாசிக்க|To Read}}==')
மார்க்சியமும் இலக்கியமும் | |
---|---|
நூலக எண் | 201 |
ஆசிரியர் | ஏ. ஜே. கனகரட்னா |
நூல் வகை | மொழிபெயர்ப்பு, மார்க்சியம் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | அலை வெளியீடு |
வெளியீட்டாண்டு | 1981 |
பக்கங்கள் | 8 + 98 |
[[பகுப்பு:மொழிபெயர்ப்பு, மார்க்சியம்]]
வாசிக்க
- மார்க்சியமும் இலக்கியமும் (369 KB) (HTML வடிவம்)
- மார்க்சியமும் இலக்கியமும் (3.83 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல் விபரம்
அலன் ஸ்விஞ்வுட் எழுதிய நாவலும் புரட்சியும் என்ற நூலினதும், கேரி சோல் மொர்சன் எழுதிய சோசலிச யதார்த்தவாதமும் இலக்கியக்கோட்பாடும் என்ற நூலினதும் உருவம், உள்ளடக்கம் ஆகியன பற்றிய நூல். ரெஜி சிறிவர்த்தனா எழுதிய மார்க்சிய விமர்சனம் என்ற கட்டுரையினது தமிழாக்கமும் இடம்பெற்றுள்ளது.
பதிப்பு விபரம்
மார்க்சியமும் இலக்கியமும்: சில நோக்குகள். ஏ.ஜே.கனகரட்னா (தொகுப்பும் தமிழாக்கமும்). யாழ்ப்பாணம்: அலை வெளியீடு, 48. சுய உதவி வீடமைப்புத் திட்டம், குருநகர். 1வது பதிப்பு, 1981.(சாவகச்சேரி: திருக்கணித அச்சகம்).
8 + 98 பக்கம். விலை: சாதாரணபதிப்பு: ரூபா 10, நூலகப்பதிப்பு: ரூபா 12. அளவு: 18*12 சமீ.
-நூல் தேட்டம் (# 804)