ஆளுமை:மகேஸ்வர சர்மா, இரத்தினசபாபதி ஐயர்
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:16, 2 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (Kajenthini Siva பயனரால் ஆளுமை:மகேஸ்வர சர்மா, ஆளுமை:மகேஸ்வர சர்மா, இரத்தினசபாபதி ஐயர் என்ற தலைப்புக்க...)
பெயர் | மகேஸ்வர சர்மா |
தந்தை | இரத்தினசபாபதி ஐயர் |
தாய் | இரத்தினம்மா |
பிறப்பு | 1938.03.22 |
இறப்பு | 1992.07.04 |
ஊர் | கோப்பாய் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மகேஸ்வர சர்மா, இரத்தினசபாபதி ஐயர் (1938..03.22- 1992.07.04) கோப்பாயைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை இரத்தினசபாபதி ஐயர்; தாய் இரத்தினம்மா. இவர் கோவை மகேசன் என்னும் புனைபெயரில் அறியப்பட்டார். இவர் தந்தை செல்வா தொடங்கிய சுதந்திரன் பத்திரிகையில் துணை ஆசிரியராகப் பணி புரிந்து பின்னர் ஆசிரியராக உயர்ந்தார். இவர் பல அரசியற் போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 523-524