ஆளுமை:தயாளினி, செந்தில்நாதன்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:02, 1 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (Kajenthini Siva பயனரால் ஆளுமை:தயாளினி செந்தில்நாதன், ஆளுமை:தயாளினி, செந்தில்நாதன் என்ற தலைப்புக்கு ...)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தயாளினி
தந்தை செந்தில்நாதன்
பிறப்பு 1974.05.11
ஊர் நயினாதீவு
வகை ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தயாளினி, செந்தில்நாதன் (1974.05.11 - ) யாழ்ப்பாணம், நயினாதீவைச் சேர்ந்த ஆசிரியர். இவர் 2000 இல் சைவப்புலவர் பட்டமும் சித்தாந்த பண்டிதர் பட்டமும் பெற்று வலிகாமம் வலய சைவ சமயச் செயலாளராகக் கடமையாற்றியுள்ளார். மேலும் Dip in Temple Art, Dip in Saivasiddhanta, Dip in Education எல்லாவற்றிலும் 1 ஆம் வகுப்பில் சித்தியடைந்துள்ளார். இவர் சைவ சித்தாந்தமும் கலையும் என்னும் நூலை எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 16946 பக்கங்கள் 60