ஆளுமை:தயாளினி, செந்தில்நாதன்
நூலகம் இல் இருந்து
					| பெயர் | தயாளினி | 
| தந்தை | செந்தில்நாதன் | 
| பிறப்பு | 1974.05.11 | 
| ஊர் | நயினாதீவு | 
| வகை | ஆசிரியர் | 
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
தயாளினி, செந்தில்நாதன் (1974.05.11 - ) யாழ்ப்பாணம், நயினாதீவைச் சேர்ந்த ஆசிரியர். இவர் 2000 இல் சைவப்புலவர் பட்டமும் சித்தாந்த பண்டிதர் பட்டமும் பெற்று வலிகாமம் வலய சைவ சமயச் செயலாளராகக் கடமையாற்றியுள்ளார். மேலும் Dip in Temple Art, Dip in Saivasiddhanta, Dip in Education எல்லாவற்றிலும் 1 ஆம் வகுப்பில் சித்தியடைந்துள்ளார். இவர் சைவ சித்தாந்தமும் கலையும் என்னும் நூலை எழுதியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 16946 பக்கங்கள் 60
