ஆளுமை:தங்கரத்தினம், கந்தையா
நூலகம் இல் இருந்து
Chandra (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 13:03, 25 சூன் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | தங்கரத்தினம் |
தந்தை | கந்தையா |
பிறப்பு | 1935.06.08 |
இறப்பு | 1999.04.09 |
ஊர் | சித்தங்கேணி |
வகை | கல்வியியலாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
தங்கரத்தினம், கந்தையா (1935.06.08 - 1999.04.09) யாழ்ப்பாணம், சித்தங்கேணியைச் சேர்ந்த கல்வியியலளர். இவரது தந்தை கந்தையா. 1969இல் சைவப் புலவர் பட்டம் பெற்ற இவர் ஆசிரியராகவும் அதிபராகவும் கடமையாற்றியுள்ளார். மேலும் 1985 - 1995 காலப்பகுதிகளில் சைவப் புலவர் சங்கத்தின் பொருளாளராகவும் பணி புரிந்துள்ளார். நகுலன் என்ற புனைபெயரில் கன்னிப்பெண், இப்படி எத்தனை நாட்கள் போன்ற சிறுகதைத் தொகுதிகளையும் எழுதியுள்ளார். இவர் சைவ சித்தாந்த நல்லறிஞர், சைவ சித்தாந்த வித்தகர் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 16946 பக்கங்கள் 54