ஆளுமை:தங்கரத்தினம், கந்தையா
நூலகம் இல் இருந்து
					| பெயர் | தங்கரத்தினம் | 
| தந்தை | கந்தையா | 
| பிறப்பு | 1935.06.08 | 
| இறப்பு | 1999.04.09 | 
| ஊர் | சித்தங்கேணி | 
| வகை | ஆசிரியர், அதிபர் | 
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
தங்கரத்தினம், கந்தையா (1935.06.08 - 1999.04.09) யாழ்ப்பாணம், சித்தங்கேணியைச் சேர்ந்த ஆசிரியர், அதிபர். இவரது தந்தை கந்தையா. இவர் 1969 இல் சைவப்புலவர் பட்டம் பெற்றதுடன் 1985 - 1995 காலப்பகுதிகளில் சைவப்புலவர் சங்கத்தின் பொருளாளராகவும் பணி புரிந்துள்ளார். நகுலன் என்ற புனைபெயரில் கன்னிப்பெண், இப்படி எத்தனை நாட்கள் போன்ற சிறுகதைத் தொகுதிகளை எழுதியுள்ளார். இவர் சைவ சித்தாந்த நல்லறிஞர், சைவ சித்தாந்த வித்தகர் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 16946 பக்கங்கள் 54
