பகுப்பு:வணக்கம்
நூலகம் இல் இருந்து
Baranee Kala (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:26, 14 சூன் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
வணக்கம் இதழ் பல்கலைகழக மாணவர்களால் வெளியீடு செய்ய பட்டது. இதன் ஆசிரியராக வர்ணன் விளங்கினார். வவுனியாவில் இருந்து 2011 தை மாதத்தில் இருந்து இந்த இதழ் வெளியானது. மாணவர்களுக்கு வழிகாட்டியாக இந்த இதழ் அமைந்தது. தமிழின் பெருமையை சொல்வதுடன் மாணவர்கள் சரியான கற்றல் பாதையை நோக்கி செல்ல வழிபடுத்தும் இதழாக இந்த இதழில் வெளியான படைப்புகள் விளங்கின.
"வணக்கம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.