பகுப்பு:வணக்கம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

வணக்கம் இதழானது வவுனியாவினைக் களமாகக் கொண்டு 2011 தை மாதத்தில் இருந்து வெளியானது. இலங்கையின் பல்கலைகழகங்களின் மாணவர்களால் வெளியீடு செய்ய பட்டது. இதன் ஆசிரியராக நி. வர்ணன் விளங்கினார். பலர் துணையாசிரியர்களாகக் கடமையாற்றி உள்ளனர். மாணவர்களுக்கு வழிகாட்டியாக இந்த இதழ் அமைந்தது. தமிழின் பெருமையை சொல்வதுடன் மாணவர்கள் சரியான கற்றல் பாதையை நோக்கி செல்ல வழிபடுத்தும் இதழாக இந்த இதழில் வெளியான படைப்புகள் விளங்கின. அவ்வகையில் இதன் உள்ளடக்க விடயங்களாக மாணவர்களின் பாடவிதான விடயங்கள், சமூக விழிப்புத் தகவல்கள், கவிதைகள், ஊர் விபரங்கள், நண்பர்களுக்கு வணக்கம் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

"வணக்கம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:வணக்கம்&oldid=493266" இருந்து மீள்விக்கப்பட்டது