ஆளுமை:மயில்வாகனம், சோமநாதன்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:35, 12 ஏப்ரல் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=மயில்வாகனம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மயில்வாகனம்
தந்தை சோமநாதன்
பிறப்பு 1955.04.10
ஊர் நீலாவணை
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மயில்வாகனம், சோமநாதன் (1955.04.10 - ) யாழ்ப்பாணம், நீலாவணையைச் சேர்ந்த கல்வியியலாளர். இவரது தந்தை சோமநாதன். கலைமாணி பட்டத்தையும் பட்டப்பின் டிப்ளோமாவையும் பெற்றுள்ள இவர் ஆசிரியராகவும் மட்டக்களப்பு பட்/ கோடைமேடு நவசக்தி வித்தியாலயத்தில் அதிபராகவும் கடமையாற்றியுள்ளார். மேலும் துறை நீலவணை சிறீ சக்தி விநாயகர் ஆலய பரிபாலன சபைத் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 17049 பக்கங்கள் 52