ஆளுமை:மயில்வாகனம், சோமநாதன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மயில்வாகனம்
தந்தை சோமநாதன்
பிறப்பு 1955.04.10
ஊர் நீலாவணை
வகை ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மயில்வாகனம், சோமநாதன் (1955.04.10 - ) மட்டக்களப்பு, நீலாவணையைச் சேர்ந்த ஆசிரியர். இவரது தந்தை சோமநாதன். இவர் கலைமாணி, பட்டப்பின் டிப்ளோமா ஆகிய பட்டங்களைப் பெற்றதுடன் மட்டக்களப்பு பட்/ கோடைமேடு நவசக்தி வித்தியாலயத்தில் அதிபராகக் கடமையாற்றியுள்ளார். இவர் துறை நீலாவணை சிறீ சக்தி விநாயகர் ஆலய பரிபாலன சபைத் தலைவராக இருந்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 17049 பக்கங்கள் 52