ஆளுமை:சிவாஜினி, கந்தையா
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:52, 7 ஏப்ரல் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சிவாஜினி| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | சிவாஜினி |
தந்தை | கந்தையா |
தாய் | சிவகுமாரி |
பிறப்பு | 1974.11.18 |
ஊர் | உடுவில் |
வகை | கல்வியியலாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சிவாஜினி கந்தையா (1974.11.18 - ) யாழ்ப்பாணம், உடுவிலைச் சேர்ந்த கல்வியியலாளர். இவரது தந்தை கந்தையா; தாய் சிவகுமாரி. 2003இல் சைவப் புலவர் பட்டம் பெற்றுள்ள இவர் ஆசிரியராக கடமையாற்றியுள்ளார். மேலும் சைவப் புலவர் சங்க செயற்குழு உறுப்பினராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 16946 பக்கங்கள் 69